பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. 58. 59. 60. 61. 16 வானொலியால் இடமறிதலும் எல்லை காணலும் என்பது இதற்குப்பொருள். இது ஒரு மின்னணுக் கருவியமைப்பு. இது எவ்வாறு வேலை செய்கிறது? வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி எதிரொ ளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன. இதன் பயன்கள் யாவை? செயற்கை நிலாக்களின் வழி அறியவும், தொலைவு, அட்சக்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. Georgmér (Long Range Aid to Navigation) Gréfugil ungl? கப்பல் போக்குவரவிற்கு நீண்ட எல்லை உதவி என்பது இதன்பொருள். வானவூர்திகள் அல்லது கப்பல்களுக் குரிய வானொலி வழிப்போக்குவரத்து முறை. * இது எவ்வாறு வேலை செய்கிறது? நிலையாகவுள்ள வேறுபட்ட இடங்களிலிருந்து குறிபாடு கள் பெறப்பட்டுக் கால இடைவெளிகள் ஒப்பிடப் படுதல். நில அறிவியல் ஆராய்ச்சிக்குத் தற்காலத்தில் அதிகம் பயன்படுபவை யாவை? செய்திநிலாக்கள்,வானிலைநிலாக்கள், தொலையறி நிலாக்கள். 2. புவியமைப்பு புவி என்பது யாது? கதிரவன் குடும்பக் கோள்கள் ஒன்பதில் உயிர்வாழ்த் தகுதியுள்ள ஒரே கோள் புவி மட்டுமே. கதிரவனிடமிருந்து புவி எவ்வளவு தொலைவில் உள்ளது? 1,488 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. புவியின் வயது என்ன? 4 மில்லியன் ஆண்டுகள். விண்ணகத்தின் வயது என்ன?