பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25. 24. 25. 26. 27. 28. 37 2. இவற்றின் எண்களால் இவற்றை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். இந்த எண்கள் இவற்றின் கோள அளவைக் குறிக்கும். 3. இவற்றில் பெரியது நிலநடுக்கோடு. 4. சுற்றளவில் குறைபவை. இக்கோட்டின் பயன் யாது? ஓரிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடலாம். அனைத்துலக நாட்கோடு என்றால் என்ன? புவி மேற்பரப்பிலுள்ள கற்பனைக்கோடு. வடதென் முனைகளை இணைப்பது. ஒரு நாளின் தொடக்கத் தையும் முடிவையும் குறிப்பது. - இது எப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டது? 1884இல் நடைபெற்ற அனைத்துலகத் தீர்க்கக் கோட்டு மாநாடு 180° தீர்க்கக் கோட்டைத் தேர்ந்தெடுத்தது. உயரக்கோடு என்றால் என்ன? ஒரு படத்தில் வரையப்படும் கோடு. ஒரு மட்டத்திற்குக் கீழோ மேலோ சம உயரமுள்ள புள்ளிகளைச் சேர்க்கும் கோடு, நில மேற்பரப்பின் தோற்றத்தைக் காட்டுவது. மையவரை (மெரிடியன்) என்றால் என்ன? புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெரு @ML_s_l D. முதல் மைய வரை என்றால் என்ன? கிரீன்விச்சு வழியாகக் கிழக்கு அல்லது மேற்காக அளக்கப் பெறும் நடுவரைக் கோடு. 7. காலநிலையும் வானிலையும் காற்று என்றால் என்ன? வளி இயக்கமே காற்று. வீசுவது இதன் தனிப் பண்பு. காற்றின் வகைகள் யாவை? 1. பருவக் காற்று 2. வாணிபக் காற்று