பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. 53. 54. 55. 56. 57. 44 1. மேல்மட்ட முகில்கள் - சிர்ரோகுமுலஸ் (மழை). 2. இடைமட்ட முகில்கள் - ஆலிட்ரோ ஸ்ரேடஸ் (மழை) 3. கீழ்மட்ட முகில்கள் - நிம்போ ஸ்ரேடஸ் (மழை) 4. செங்குத்து முகில்கள் - குமுலே நிம்பஸ் (மழை) 5. மென்முகில்கள் - சிர்ரோஸ்டீட்டரஸ் (மழை) முகில்கள் எல்லாம் மழையைத் தருவனவா? இல்லை. முகில்கள் எல்லாம் நீராவியாலானவை. எப்பொழுதும் அவை மழை தருவதிலலை. மழை என்றால் என்ன? - காற்றுவெளி ஈரம் சுருங்கி நீர்த் துளிக்ளாக விழுவது. மழையின் வகைகள் யாவை? 1. வெப்ப இயக்க மழை. 2. மலையமைப்பு சார்மழை. 3. புயலில் அல்லது வளிமுகமழை. மழைப்பொழிவு இடத்திற்கிடமும் பருவத்திற்குப் பருவமும் மாறுபடும். மழைப்பொழிவின் மூவகைகள் யாவை? 1. மலைவழிப்பொழிவு - 2. வெப்பச்சுழற்சி மழைப் பொழிவு 3. வளிமுக மழைப்பொழிவு இடி என்றால் என்ன? மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் ஒலி. அழுத்த அலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வு களும் உண்டாகும். இவையே இடிஒலியை எழுப்புபவை. புவியில் அதிகப் பனிபெய்யும் இடம் எது? ஓராண்டில் அதிகப் பனிபெய்யும் இடம் அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம். 1971-1972இல் இங்கு 31.1 மீட்டர் பனிபெய்தது.