பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. 59. 40. 41. 42. 43. 44. 45. 50 பனிகட்டியின் தடிமன் 4,800 மீ. உலகிலுள்ள நீண்ட பணியாறுகள் யாவை? பெரும்பான்மையானவை அண்டார்க்டிகா கண்டத்தி லேயே உள்ளன. இவற்றில் மிக நீளமானது லேம்பர்ட் - பிஷர் பனிக்கட்டி வழி ஆகும். இதன் நீளம் 515 கி.மீ. பணியாற்றின் மேற்புற இயல்புகள் யாவை? 1. வளைதல் 2. கீழ்நோக்கிய சரிவு 3. கீறல்கள். நான்கு வகைப் பனிப்பாறைப் பிளவுகள் யாவை? 1. நீளப் பாங்குப் பிளவுகள் 2. குறுக்குப் பிளவுகள் 3. எல்லைக் கோட்டுப் பிளவுகள் 4. பெரு வெடிப்புப் பிளவுகள். பணியாற்று அரிப்பினால் தோன்றும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. தொங்கும் பள்ளத்தாக்கு 2. பியார்டு குடாக்கள். பணியாற்றுப் படிவால் உண்டாகும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. பணியாற்று வண்டல் 2 டிரம்லீன்கள். - பணியாற்றால் விளையும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. சர்க்கு 2. பணியாற்று நீர்ப்பள்ளம் 3. தொங்குபள்ளத்தாக்கு 4. வெட்டுறுகிளைக் குன்றுகள். பணியாற்றுப் படிவுகளால் உண்டாகும் நிலத்தோற்றங்கள் யாவை? பனிக்கட்டி ஆற்றுப் படிவுகள் அல்லது மொரைன்கள். இவற்றின் வகைகள் யாவை? 1. பக்க மொரைகள் 2. நடுமொரைன்கள் 3. முடிவுறு மொரைன்கள் 4. படுகை மொரைன்கள்.