பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. 11. 12. 13. 14. 15. 53 3. ஆசிய பீடபூமிகள் 4.நதிப்பள்ளத்தாக்குகள் 5. கிழக்கிலும் மேற்கிலும் உள்ள தீவுக் கூட்டங்கள். ஆசியாவிலுள்ள தீவு நாடுகள் யாவை? ஜாவா, சுமத்ரா, போர்னிலா, பிலிப்பைன்ஸ், பூரீலங்கா, அந்தமான், நிக்கோபார். உலகிலேயே உயர்ந்த பிடபூமி எது? திபேத் பீடபூமி. இந்தியாவிலுள்ள முக்கியப் பீடபூமி எது? தக்காணப் பீடபூமி. ஆசியக் கண்டத்தின் சிறப்பியல்புகள் யாவை? 1.உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட்சிகரம் உள்ளது. 2. உலகிலேயே மிகத் தாழ்வான சாக்கடல் கரை யோரத்தில் உள்ளது. 3.உலகிலேயே மிகப்பெரியதும் உயரமானதுமான திபேத் பீடபூமி இங்குள்ளது. 4. சைபீரியாவில் வெர்கொயான்ஸிக் என்னுமிடத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 15.செ. 5. சிந்து பாலையில் மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 6. சிரபுஞ்சி என்னுமிடத்தில் உலகிலேயே அதிக மழையளவான 1080 செ.மீ பதிவாகியுள்ளது. 7. 25 செ.மீக்கும் குறைவாக மழை பெறும் இடங்கள் ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளன. 8. தூந்திரப் பிரதேசத் தாவரமும் நிலநடுக் கோட்டுத் தாவரங்களும் இங்குள்ளன. 9. உலகிலேயே மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட கண்டமிது. ஆசியா கண்டம் பெரியது. எப்படி? புவியின் மொத்த நிலப்பரப்பில் 1/3 பங்கைக் கொண் டுள்ளது. இக்கண்டத்தின் மொத்தப்பரப்பு என்ன? 45 மீல்லியன் சதுர கி.மீ.