பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 16. ஆசியா கண்டத்தை வேறுபாடுகள் நிறைந்த கண்டம் 17. 18. 19. 20. 21. 22. 25. என்கிறோம். ஏன்? இதன் நிலத்தோற்றம், காலநிலை, இயற்கைத் தாவரம், புவியியல் இயல்புகள் ஆகியவற்றில் பல வகை வேறுபாடுகள் உள்ளதால் இப்பெயர். நிலத்தோற்றங்கள் என்பவை யாவை? மலை, பாறை, குன்று, பள்ளத்தாக்கு பீடபூமி முதலியவை நிலத்தோற்றங்கள் ஆகும். நிலத்தோற்றங்களின் பண்புகள் யாவை? 1. இமயமலை குளிர்க்காற்றைத் தடுத்து, அதன் கடுமையைத் தணிக்கிறது. 2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக்கடலிலிருந்து வரும் தென்மேற்குப் பருவக் காற்றைத் தடுத்து மேற்குப் பகுதிக்கு மழையைப் கொடுக்கின்றன. 3. பாறைகளில் தாதுக்கள் உள்ளன. 4. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் செழிப்பான வண்டல் மண் படிந்த சம நிலங்களை உருவாக்குதல். 5. மலைகளில் உருவாகும் அருவிகள் மின்சாரம் பெற உதவுகின்றன. சிதைவு என்றால் என்ன? புவி மேற்பரப்பிலுள்ள பாறைகள் உடைந்து துகள்களாதல். இதற்குரிய காரணிகள் யாவை? வெப்பம், மழை, பனி, காற்று, அலைகள், தாவரம், விலங்கு சிதைவின் வகைகள் யாவை? - 1. இயற்பியல் சிதைவு 2. வேதிச் சிதைவு 3. உயிரியல் சிதைவு. இயற்பியல் சிதைவிற்குரிய காரணிகள் யாவை? 1. பாறை வெடிப்புகளில் நீர் உறைதல். 2வெப்பவேறுபாட்டால்பாறை விரிவடைந்து சுருங்குதல் வேதிச்சிதைவிற்குரிய காரணிகள் யாவை? 1. ஆக்ஸிஜன் ஏற்றம்.