பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


45. 44. 45. 46. 47. 48. 49. 50. 65 வெடிப்பியக்கத்தை விளக்குக. இதில் பாறைக் குழம்பும் வலுவான வளிகளும் வெளிப்படும். வளிகள் எரிமலைத் திறப்பிலிருந்து ஒரு பீச்சு போல் வெளியேறும். அது மிதப்புச் சுடராகும். இதில் காற்று சேர்ந்து வெப்பம் பெறும். இறுதியாக அது குடை போன்று முகிலாகப் பரவும். இப்பொழுது எரிமலைக் கலவையின் அடர்த்தி, சுற்றியுள்ள காற்றின் அடர்த்தியைச் சமன் செய்யும். பாறை இயக்கத்தை விளக்குக. இது வெப்ப இடங்களோடு தொடர்புள்ளது. வெடிப்பு கள் கடுமை குறைந்தவை. பாறைக் குழம்பு பாகுத்தன்மை குறைந்திருக்கும். வெடிப்பதற்கு முன்பு எரிமலைகள் உப்புவது எதைக் காட்டுகிறது? குறைந்த ஆழங்களிலுள்ள பாறைக்குழம்புத் தேக்கத்தின் அதிக அழுத்தத்தைக் காட்டுவது. என்ஜிஆர்எல் என்பதென்ன? தேசியப்புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (National Geophysical Research Laboratory) arcáil 15, 3531 Gust(53ir. இது மேற்கொண்டிருக்கும் திட்டமென்ன? மேற்கு இந்தியாவில் எரிமலை இயக்கப் பாறைகளின் எண்ணெய் வளங்களை ஆராய ஒரு திட்டத்தைச் செயற்படுத்த மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி வழங்குபவை எவை? எண்ணெய் மற்றும் இயற்கைவளி ஆணையம், (ONGC) இந்திய எண்ணெய் வளர்ச்சி வாரியம் (OIDE) ஆகியவை நிதி வழங்குபவை. காந்த வழித் துருவுமியல் (magneto-telluric) என்றால் என்ன? இது ஒர் ஆற்றல் வாய்ந்த புவி இயற்பியல் நுணுக்க மாகும. எதன் அடிப்படையில் இது அமைந்துள்ளது? புவி மேற்பரப்பிலுள்ள கதிரவன் தோற்ற மின்காந்தக் குறிபாடுகளை அளப்பதின் அடிப்படையில் அமைந்தது. い・5.