பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 70 1875 இல் இத்தாலியைச் சார்ந்த பால்மியா அமைத்தார். வரலாற்றுப் பதிவுப்படி தமிழ்நாட்டில் முதன் முதலில் நிலநடுக்கம் எங்குப் பதிவாகியுள்ளது? 29-1-1822 இல் விழுப்புரத்தில் பதிவாகியுள்ளது. அளவெண் 5. அட்சக்கோடு 12.06. தீர்க்கக் கோடு 79.00. தமிழ்நாட்டில் இரு தடவைகள் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது? தர்மபுரியில். 25-8-1998. அளவெண் 33. அட்சக்கோடு 1240. தீர்க்கக் கோடு. 78.10. 4-1-2001 அளவெண் 3.0. அட்சக்கோடு 0970. தீர்க்கக் கோடு 76.80. கோவையில் நில நடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது? 8-2-1900 அளவெண் 6. திருத்தப்பட்ட வகைப்பாட்டின்படி நிலநடுக்கம் உண் டாகும் தென்னாட்டுப் பகுதிகள் யாவை? தமிழ்நாடு: திருவண்ணாமலை, வேலூர். ஆந்திரம்: நெல்லூர், விசாகப்பட்டிணம். கோய்னா நிலநடுக்கத்திற்குக் கூறப்பட்ட காரணங்கள் யாவை? 1. கோய்னா அணைக்கட்டிலுள்ள நீரழுத்தம். 2. தரைகீழ் அணுகுண்டு வெடிப்புகள் (நியுமெக்சிகோ). 3. செயற்கை ஏரி உருவாக்கியது. கோய்னா நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட குழியின் பருமன்கள் என்ன? குறுக்களவு 60 அடி ஆழம் 350 அடி. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் யாவை? 1. கோய்னா நிலநடுக்கம் 1967, டிசம்பர் இறந்தவர் 170 பேர். அளவெண் 7. 2. குஜராத் நிலநடுக்கம், 2001 ஜனவரி இறந்தவர் 20,000 பேர் அளவெண் 69, 7.9. தக்காண பீடபூமி நில நடுக்கவியல் முறையில் நிலைப்புள்ளது என்று கருதப்படுவது. இங்கு ஏற்பட்ட