பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 28. 29. 30. 31. 32. 55. 54. 35. 73 நிலநடுக்கங்களின் சுட்டளவுகள் யாவை? 1. அளவெண் (M) 2. அட்சக்கோடு 3. தீர்க்கக் கோடு 4. மேல் மையம். நிலநடுக்க மையம் என்றால் என்ன? நிலநடுக்கம் தோன்றும் மையம். எதிர் மையம் என்றால் என்ன? மேல் மையத்திற்குக் குறுக்காகவுள்ள மையம். நிலநடுக்கத்திற்கு எத்தனை மையங்கள் உள்ளன? நிலநடுக்க மையம், மேல் மையம், எதிர் மையம். இதில் வழக்கமாகக் குறிப்பிடப்படுவது எது? மேல் மையம். மேல் மையம் என்றால் என்ன? நிலநடுக்கத்தின் குவியத்திற்குமேல் புவி மேற்பரப்பில் அமையும் புள்ளி. இது நிலநடுக்கங்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். காட்டாக, 1966 இல் புது தில்லியில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மேல் மையம் 420 கி.மீ. தில்லிக்கு வடமேற்காக அமைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் எதைப் பொறுத்தது? நிலநடுக்கத்தின் குவியத்தைப் பொறுத்தது. குவியம் ஆழமாக ஆழமாகச் சேதம் குறையும். ஆழம் மிகக் குறைவாக இருக்குமானால் சேதம் அதிகம் பெரும். சேதம் விளைவிக்கும் நிலநடுக்கங்களின் குவியம் 30 கி.மீ ஆழம் இருக்கும். நிலநடுக்கம் வெளிப்படுத்தும் ஆற்றல் எவ்வாறு தெரிவிக் கப்படுகிறது? (M) என்னும் அளவெண்ணால் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆற்றல் 10,000 அணுகுண்டுகளின் ஆற்றல்களுக்குச் dorf di D. நிலநடுக்கம் ஏற்படும் நேர அளவு என்ன? 45 வினாடிகளிலிருந்து 5 நிமிடங்கள் வரை.