பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. 37. 58. 59. 40. 41. 42. 45. 44. 74 நிலநடுக்கம் வழக்கமாக எப்பொழுது ஏற்படுகிறது? அதிகாலை அல்லது இரவு. நிலநடுக்கம் ஏற்படக் காரணங்கள் யாவை? 1. தட்டு ஆற்றல்கள். 2. எரிமலை ஆற்றல்கள். இவற்றில் முன்னவை முதன்மைக் காரணங்கள் ஆகும். நிலநடுக்க அளவுகோல் யாது? ரிக்டா அளவுகோல் ஆகும். ரிக்டா அளவுகோல் என்றால் என்ன? - இது ஒரு மடக்கை அளவுகோல். நிலநடுக்கத்தின் ஆற்றலை மதிப்பிடும் அளவுகோல். இதை அமைத்தவர் யார்? எப்பொழுது? அமெரிக்க புவி இயற்பியலார் சார்லஸ் ரிக்டா இதை 1935இல் அமைத்தார். இதன் அளவு சேதமில்லாததையும் சேதத்தையும் எவ்வாறு குறிக்கிறது? அளவெண் 5க்குக் கீழுள்ளது (2-5) அளவெண் 5க்குக் கீழுள்ளது (2-5) சேதமில்லை. அளவெண் 5-9 வரை யுள்ளது கடும் சேதத்தை உண்டாக்கும். இதற்கு மாற்றாகவும் பரவலாகவும் பயன்படும் அளவு கோல் எது? மெர்காலி அளவுகோல். இதுவே தற்பொழுது அறிவியலார் பயன்படுத்துவது. நிலநடுக்கங்களின் நிகழ்வு எவ்வாறு உள்ளது? 1. உலகில் ஒராண்டில் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் - ஏற்படுகின்றன. 2. இவற்றில் 100-200 மட்டுமே பேரழிவை உண்டாக் குபவை. 3. 40,000 நிநடுக்கங்களை நாம் ஆண்டுதோறும் உணர்கிறோம். ஒரு நிமிக்கு இரண்டு. 4. பிளவுக் கோடுகளில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நிலநடுக்கங்களின் இயல்புகள் யாவை? 1. இவை ஏற்படுவதில் ஒர் ஒழுங்குள்ளது: அதிகாலை