பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. 35. 56. 57. 58. 59. 40. 41. 42. 45. 84 இதன் விளைவுகள் எப்பொழுது உணரப்பட்டன? 1980இல் இந்தியப் பெருங்கடலிலும் அட்லாண்டிக் பெருங்கடலிலும் உணரப்பட்டன. ஆழ்கடல் சமவெளி என்பது யாது? கடலடியில் ஒரு பெரும் பகுதி. இதன் பரப்பு குறைந்த சரிவுள்ளது. ஆகவே, இது சமவெளி போல் காட்சி யளிப்பது. இதன் மேற்பரப்பு ஆழ்கடல் உயிரிகளாலான படிவுகளாலும் எரிமலைச் சாம்பலாலும் மூடப்பட் டுள்ளது. கடலடியின் மூன்று பிரிவுகள் யாவை? 1. கண்ட ஒரங்கள். 2. பெருங்கடல் எழுச்சிகள். 3. பெருங்கடல் வடிநிலங்கள். கண்ட ஒரங்கள் யாவை? பெருங்கடல் வடிநிலத்துடன் கண்டங்கள் சேரும் பகுதிகள். கண்ட ஒரங்கள் எவற்றாலானவை? கண்டத்திட்டு, கண்டச் சரிவு, கண்ட எழுச்சி. கண்டத்திட்டு என்றால் என்ன? கடலில் மூழ்கியுள்ள கண்ட ஒரங்கள். இது சமமட்ட மேடை கடலில் 1300 மீ வரை செல்வது. கண்டச்சரிவு என்றால் என்ன? கடலடி நிலம் பெருங்கடல் வடிநிலத்தை நோக்கிச் சரிந்திருக்கும் பகுதி. கண்ட உயர்வு என்றால் என்ன? கண்டச்சரிவின் சாய்மானம் 0.30 அல்லது 0.50 க்கும் குறையும்போது உண்டாவது. பெருங்கடல் உயர்வு என்றால் என்ன? கடலடியில் ஒடும்படியான உயரமும் பரப்புகளும் கொண்ட மலைத் தொடர்கள் உள்ளன. இவையே பெருங்கடல் உயர்வு எனப்படும். பெருங்கடல் வடிநிலங்கள் யாவை? - இவை கண்ட ஒரங்களுக்கும் பெருங்கடல் உயர்வு