பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 89 1949 ஏப்ரல் 4இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் என்ன? ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்றொரு நாடு அதற்கு உதவுவது. கடல் வழிகளில் மிகப் பெரியது எது? வடஅட்லாண்டிக் வழி. அட்லாண்டிக் பெருங்கடலின் துணைக்கடல்கள் யாவை? வடகடல், பால்டிக் கடல், மையத்தரைக்கடல், கருங் கடல், மர்மோரா கடல், கரிபீயன் கடல். அட்லாண்டிக் பெருங்கடலின் உள்நாட்டுக் கடல்கள் யாவை? ஹட்சன் விரிகுடா, மெக்சிகோ வளைகுடா. தந்தி முறையைக் கண்டறிந்தவர் யார்? மோர்ஸ் இவர் தெரிவித்த கருத்து யாது? அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகத் தந்திச் செய்தி அனுப்பலாம். முதல் அட்லாண்டிக் தந்தி எப்பொழுது போடப்பட்டது? 1858இல் போடப்பட்டது. இரட்டைமுறைத் தந்தி எப்பொழுது செயற்படத் தொடங்கிற்று? 1871இல் கடல்தந்தியின் பயன்கள் யாவை? உலகில நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை மணிக் கணக்கில் நிமிடக்கணக்கில் செய்தித்தாள் தெரிவிக்க இத்தந்தியே காரணம். வாணிபம் உலக அளவில் இதனால் தான் நடைபெறுகிறது. இன்று உலகிலுள்ள கடல் தந்திகள் எத்தனை? 500க்கு மேல் உள்ளன. அட்லாண்டிக் கடலின் கனிவளம் எத்தகையது? இதன் செங்களிமண்ணில் 220 டிரில்லியன் அலுமினி யமும் 600 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன டன் டிட்டானியமும் 15 டிரில்லியன் டன் வெனாடிய மும் உள்ளன. அட்லாண்டிக் சாசனம் என்றால் என்ன?