பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. 56. 57. 58. 39. 40. 92 2. தீவுகள், மேட்டுச் சமவெளிகள், மலைத்தொடர்கள், ஏரிகள், பனியாறுகள், புவிமுனைகள், நீரோட்டங்கள், வனச்சோலைகள், தீவக்குறை ஆகியவை படங்களில் குறிக்கப்பட்டுள்ளன. 3. இதிலுள்ள படங்கள் பனிக்கண்டத்தை மட்டுமல்லா மல் தென்கடலைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் காமன்வெல்த் அண்டார்க்டிக் கடப்புப் பயணம் என்றால் என்ன? இது நில இயற்பியல் ஆண்டுத்திட்டத்தோடு ஒத்து அமைந்தது. ஆனால், தனியாக அமைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இதன் காலம் 1957-1958.அண்டார்க்டிக் நன்கு ஆராயப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஆராய்ச்சிக்கூடம் எது? அண்டார்க்டிகா.196ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலக அமைதி ஆராய்ச்சிக்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், உருசியா, இந்தியா முதலிய பல நாடுகள் இங்கு ஆராய்ச்சி செய்கின்றன. அண்டார்க்டிக் கண்டத்திற்கு எத்தனை தடவைகள் இந்தியா பயணங்கள் மேற்கொண்டுள்ளது? 20 பயணங்களை மேற்கொண்டுள்ளது. முதல் பயணம் 1981இல் நடைபெற்றது. 20ஆம் பயணம் 2001ஆம் நடைபெற்றது. இப்பயணங்களில் 45 தேசிய ஆராய்ச்சி நிலையங்களும் 1200 ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டனர். • - புவிஇயற்பியல் நிலநடுக்கோட்டு மண்டல ஆய்வகம் எங்குள்ளது? கிருஷ்ணாபுரம் (பாளையங்கோட்டை) கடற்பயணங்களின் வகைகள் யாவை? 1. நெடும் பயணம் - தனியாள். 2. குழுப்பயணம் - நாடுகள். துருவ ஆராய்ச்சியில் அனைத்துலகப் புகழ்பெற்ற வீராங் கனை யார்?