பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. 72. 75. 74. 97 நீளம் 6000 மைல். அகலம் 25 மைல். 2. பல பெரிய கால்வாய்களும் உள்ளன. 3. இதில் குடைவுகள், பெரிய மலைத் தொடர்கள், தாழ்வாக அமைந்துள்ள சமவெளிகள் உள்ளன. 4. இக்கடலில் கதிரியக்க வீச்சின் அளவு அதிகம். 5. அரபிக் கடலில் குறைந்த அளவு உயிர்வளி உள்ளது. 6. செங்கடலில் 780 மீ ஆழத்தில் இரு வெப்பத் துளைகள் Ꮽh ©ᎢᎶᎢᎶóᎢ. 7.1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் பம்பாய்க் கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலின் அடியில் எண்ணெய் எடுக்கப் பட்டது. இப்பகுதிக்குப் பாம்பே ஹை என்று பெயர். 1976 மே மாதத்திலிருந்து எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8. இந்தியப் பெருங்கடலில் மிகச் செங்குத்தான கண்டச் சரிவு உள்ளது. இது உலகிலேயே மிக ஆழமானது. 9. இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் இந்தியப் பெருங் கடல் 2,80,00,000 சதுரமைல்களில் அறிவியல் திட்பத் துடன் ஆராயப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக அக்கடலின் வேதி உயிரியலைப் பற்றி ஒரு நாட்டுப் படச் சுவடி தயாரிக்கப்பட்டுள்ளது.இது கடலிலிருந்து அதிக உணவு பெறப் பெரிதும் உதவும். பசிபிக் கடலுக்கு அப்பெயரிட்டவர் யார்? மெஜெல்லன். அது அமைதியாக இருந்ததால் பசிபிக் என்று பெயரிட்டார். பசிபிக் ஆழத்தை ஓர் ஒப்பீட்டின் மூலம் விளக்குக. இதன் அதிக ஆழம் 65மைல். எவரெஸ்ட்மலை உச்சியை இதில் மூழ்கடிக்கச் செய்தால் அதற்கு மேல் ஒரு மைல் உயரத்திற்கு நீர் நிற்கும். பசிபிக்கின் இரு வகைத் தீவுகள் யாவை? 1. கண்டத் தீவுகள் ஜப்பான் தீவுகள், பிலிப்பைன் தீவுகள். 2. கடல் தீவுகள் - சேண்ட்விச்சு தீவுகள், நியூசிலாந்து. இதை முதன் முதலில் நோக்கியவர் யார்? பால்போ என்பார் 1513இல் பனாமாவில் இருந்து கொண்டு நோக்கினார். 나머·귀.