பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


பெற்றவர் யார்?
1910 இல் ஆல்பர் கோசல் பெற்றார்

11. கண்ணின் பார்வைத் திறனை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1911 இல் ஆல்வார் கல்ஸ்ட்ராண்ட் பெற்றார்.

12. குருதிக் குழல்கள் பதியன் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1912 இல் அலெக்சிஸ் சேரல் பெற்றார்.

13. கடும் ஒவ்வாமை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1913 இல் சார்லஸ் இராபர்ட் ரிச்சட் பெற்றார்.

14. காதிலுள்ள முன்றில் கருவியின் நோய்த்தன்மையை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1914 இல் இராபர்ட் பாரனி பெற்றார்.

15. தடுப்பாற்றல் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1919 இல் ஜூல்ஸ் பார்டட் பெற்றார்.

16. தந்துகி இயக்கப் பொறி நுட்பத்தைக் கண்டுபிடித்ததற் காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1920 இல் சாக் ஆகஸ்ட் ஸ்டீன்பர்ஜர் குரோக் பெற்றார்.

17. தசை வெப்ப உற்பத்திக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1922 இல் சர் அர்ச்சிபால்டு விவியன் ஹில் பெற்றார்.

18. தசையில் பால் காடி மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1922 இல் ஆட்டோ பிரிட்ஸ் மெயர்ஹ் பெற்றர்.

19. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1923 இல் சர் பிரடரிக் கிராண்ட பேண்டிங், ஜான் ஜேம்ஸ் ரிச்சர்டு மாக்ளியாடு ஆகிய இருவரும் பெற்றனர்.

20. மின் வரைய விசை நுட்பக் கண்டுபிடிப்பிற்காக நோபல்