பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136


6. S3 எனப்படுகின்ற இதய ஒலி உண்டாதல்.

7. சிரைகளின் உயர் குருதி அழுத்தம் 16 செ.மீ. நீரளவை விட அதிகமாயிருத்தல்.

8. குருதிச் சுற்றோட்ட காலம் 25 நொடிகளுக்கு மேற்பட்டு இருத்தல்.

9. கல்லீரல் கழுத்துச்சிரை பின்னொழுக்கு

10. மருத்துவம் பெற்ற 5 நாட்களுக்குள் உடலின் எடையானது 45 கிலோ அளவிற்குக் குறைத்து விடல்.

சிறுஅளவு முறை

1. பாதத்தில் வீக்கம்

2. இரவில் இருமல்

3. செயல்திறன்போது மூச்சுவாங்கல்.

4. கல்லீரல் வீக்கம்

5. நுரையீரல் சுற்றியுள்ள உறையில் நீர் சேர்தல்.

6. காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் செயல்பாடு 1/3 அளவு குறைவாதல்.

7. இதயத் துடிப்பு அதிகரித்துக் காணப்படல். அதாவது நிமிடத்திற்கு 120 க்கு மேலிருத்தல்.

தகவல்:

இதயநலம்,
இதய மருத்துவர் ச. இளங்கோவன்
பத்மினி பதிப்பகம்,
டி.எஸ்டி நகர், அரும்பாக்கம்,
சென்னை 106. தொ.பே. 4755070.