பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


கட்டுவிரியன் 30 கலப்பின உயிரி 73
கடல் குதிரை 29 கழிவு மண்டலம் 59
கடல் மிதவை உயிரிகள் 21 கழிவு வழி 46
கடல்முள் எலி 38 கள்ளுண்டவன் தள்ளாடுதல் 62
கடலரிமா 37 கன்னிப்பெருக்கம் 70
கடற்பாம்பு 31 கஜால் கொள்கை 61
கண்சிறப்பு 76 காட்மீன் 29
கண்ட அமைவு 23 காட்டுவிலங்குப் பாதுகாப்பு 108
கண்டல் 128 காதலாட்டம் 35
கண்ணறை 40 கார்ல்சன் 128
கண்ணறைப் பொருள்கள் 40-41 காரணிகள் 51
கண்ணறைவியல் 10 கார்ல் லேண்ட் ஸ்டேய்ன் 120
கண்ணில் பிம்பம் 77 காய்ச்சல் 36
கண்தக அமைதல் 77 காயடித்தல் 92
கண்படலங்கள் 76 காரணிகள் 51
கண்மணி 76 கால்நடை அறிவியல் 113
கணுக்காலிகள் 24 கால்நடைக் கொள்ளைநோய் 116
கணுக்காலி வகுப்புகள் 24 கால்நடை நோய் வகைகள் 115
கணையம் 69 கால்நடை நோய்ப் பரவக் காரணிகள் 115
கதிரியல் உயிரியல் 11
கதிரியல் மரபணுவியல் 11 கால்நடை மருத்துவக் கல்வி 118
கம்பளிப்புழு 74 கால்நடை மருத்துவம் 114
கரு 71 காலரா 92
கருக்கோளம் 72 காலரா அறிகுறிகள் 92
கருக்கோளியம் 72 காலரா - போக்குதல் 92
கரி இரு ஆக்சைடு 47 கிரப்ஸ் 127
கருநோக்கு முனை 72 கி.வி 32
கருப்பை 71 கிளைநரம்பிழை 64
கருமுட்டை 71 கீழ்ப்பெருஞ்சிரை 48
கருவளர்காலம் 71,72 கிறிஸ்டியானி லூயிஸ் 127
கருவுயிரி 71 கீழின விலங்குகள் 70
கரோட்டின் 79 குடல் 45
கல்லீரல் 69 குடல் புற்றுநோய் மரபணு 99
கல்லீரல் வேலைகள் 69 குடல்வாய் 45