பக்கம்:அறிவியல் விருந்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 அறிவியல் விருந்து பூத்த அண்டம் பழையதென்று புதுக்கு வானும் போன்றுளதால்" என்று மதியின் வனப்பில் ஈடுபட்டுப் பேசுவர், இதனால் தான் மனிதனின் கவனம் முதன்முதலாக அம் லிடியின் மீது சென்றிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த அகிலமுழுவதையும் உற்று நோக்கினால் வான வெளி எல்லையிறந்தது. ஆதியந்தமற்றது என்பதும், இந்த வெளியில் கோடானுகோடி அண்டகோளங்கள் சிறு சிறு கொகக் கூட்டங்கள்போல் அங்குமிங்கும் மிதந்து கொண்டுள்ளன என்பதும் தெரியவரும். மணிவாசகப் பெருமாலும்,

  • அண்டப் பகுதியின் உன்டைப் பிறக்கம்

அளப்பருத் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.”* ான்று கூறியுள்ளார். இத்தகைய கணங்களில் தமது கதிரவ கணம்" மிகச் சிறிய ஒரு பகுதியாகும். கதிரவனைச் சுற்றிப் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, புரேனஸ், நெப்டி யூன், புளூட்டோ என்ற கோள்கள் வரிசையாக அமைந்துள்ளன. இவற்றுள் புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய நான்கு கோள்ளை ஒரு பகுதியாகவும், அவற்றைவிடப் பெரிய உருவங்களைக் கொண்ட வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் இவற்றை மற்றொரு பகுதியாகவும் பிரிக்கலாம். முன்னவை திண்மை மிக்கவை; பின்னவை திண்மை குறைந்தவை. கதிரவனுக் கும் நமக்கும் (பூமிக்கும்) இடையிலுள்ள புதனை யும் 3. கம்பரா: பாலகாண்-மிதிலைக். 70, 74. 4. திருவாசகம், திருஅண்டப் பகுதி அடி(1-4). 3. astroj serari-Solar svstam.