பக்கம்:அறிவியல் விருந்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அறிவியல் விருந்து படிப்படியாக அதன் வேகத்தைக் குறைத்துவிடுகின்றது. அது மதியினின்றும் 38.4 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருக் ஆம்பொழுது மதியின் கவர்ச்சி ஆற்றல் செயற்படத தொடங்குகின்றது. அந்த இடத்திலிருந்து செயற்கைத் துணைக்கோள் மதியை நோக்கி விழத் தொடங்கி" வேகத்திலும் அதி கரித்துக்கொண்டே போகின்றது. இங்கனம் விண்வெளியைப்பற்றிய பல்வேறு தகவல் களை அறிய அறிய மனிதன் மதிமண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் நிறைவுபெறும் காலம் நெருங்கி வருகின்றது. 1958-இல் அமெரிக்காவும் இரஷ்யாவும் மதியைச் சுற்றிவருவதற்கேற்ற ஒரு துணைக் கோளை அனுப்பத் தீர்மானித்தன. 3924.8 கி.மீ. உயரம் வரை சென்ற வான்கார்டு என்ற துணைக்கோள் 2 இலட்சத்து 50.8 ஆயிரம் கி.மீ. வரை சென்று மதியின் துணைக்கோளாக ஏன் அமைதல் கூடாது என்று கருது வது அளவுமீறிய பேராசை என்று சொல்லுவதற்கில்லை. மணிக்கு 28.8 ஆயிரம் கி.மீ. வேகம் புவியின் துணைக் கோளாக வைக்கப்பெறுவதற்குத் தேவையானது, இதற்குமேல் மணிக்கு 11.2 ஆயிரம் கி.மீ. வேகம் இருந் தால் அஃது இராக்கெட்டு விடுபடும் நேர்வேகத்தை' அடைவதற்குத் துணை செய்கின்றது. இது கவர்ச்சி ஆற்றல் இழுப்பினைச் சமாளித்துச் சந்திரனை நோக்கிச் செல்லுவதற்குப் போதுமானது. இதற்குமேல் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம் இருந்து மொத்தத்தில் மணிக்கு 41.9 ஆயிரம் கி.மீ. (28800+1200+ 16000) இருந்தால் 416 இலட்சம் கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளி' என்ற கோளினுக்கும் செல்லுவதற்குச் சாத்தியப்படும். 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 11.இல் அமெரிக்கா அனுப்பிய பயணியர். என்ற துணைக்கோள் தன்னுடைய 14. Qassissi-Venus,