பக்கம்:அறிவியல் விருந்து.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 அறிவியல் விகுந்து பெற்றது. இதை விளக்குவதற்காக வந்திருந்த அறிவிய லறிஞர்கள் அடுத்த பொருளுக்குச் செல்ல விரைந்தனர். ஆயினும், இன்னும் விளக்கம் பெறாதிருப்போர் ஒன் திரண்டு வினாக்களை விடுக்கலாம் என்று அவர்கள் இன் னொரு வாய்ப்பு தந்தனர். முதல் வினாவை எழுப்பிய அன்பர் கைகை: உயர்த்தி, எழுந்து நின்று, சற்றுக் னைத்துக்கொண்டு இதுகாறும் தந்த விளக்கத்திற்குத் தன் பாராட்டுலைத் தெரிவித்துவிட்டு இவ்வாறு உரைத் தார்: "ஒரு சிறியதொரு பகுதி இன்னும் சரியாக விளங்கவில்லை. ஓரிடத்தான் என்பது என்ன? திட்டமாக உரைத்திடுகின்!” என்று. ஓரிடத்தான் என்பது என்ன? ஒரிடத்தான் என்பது அணுவில் ஒரு வகை; ஒரே தனிமத்தில்’ அடங்கி பிருக்கும் அதன் அணுவின் ஒரு தனிவகையிலிருந்து சடையில் வேற்றுமையுள்ள மற்றொரு வகை. ஆனால் அணுவகைக்கு அணுவகை இவ்வாறு வேற்றுமை இருந்து போதிலும் ஒது தனிமத்தின் எல்லா வகை ஓரிடத்தான் களும் வேதியியற் செய்கையில் முற்றும் ஒன்றுபோலவே செயல்புரிகின்றன. ஓரிடத்தான்களை இரட்டைப் பிள்ளை களுடன் ஒப்பிட்டுக் கூறலாம். ஒரே தாய், ஒரே தந்தை, ஒரே வீடு. ஒரே செல்வம் ஆகிய கூறுகளில் இரட்டைப் பிள்ளைகள் ஒன்றுபோலிருப்பினும் அவர்களின் உடல மைப்பில் சிறிது மாறுபாடு இருந்தே தீரும். இத்தகைய இரட்டைப் பிள்ளைகளைப் போன்றவையே ஒரிடத்தான் களும். ஒரு தனிமத்தின் ல்ைலா ஓரிடத்தான்களும் வேதியியற் செய்கைகளில் முற்றும் ஒன்றுபோல் செயற்படினும்எடையில் மட்டிலும் வேற்றுமையுடையவை. பொன்னின் ஓரிடத்தான் பொன்னாகத்தான் இருக்கும். 3, #&flott-Element,