பக்கம்:அறிவியல் விருந்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}36 அதிவியல் விருத்து தனிமம் அந்த அளவில் பாதியாக மாறுவதற்கு எடுத்துக் கொக்கும் காலம். அப்பொருள் நிலைத்த தன்மையைப் பெறும்வரை இச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கிராம் எடை ரேடியம் அரை கிராம் எடையாகச் சிதைத்தழிவதற்கு 1609 யாண்டுகள் ஆகின்றன. எனவே, ரேடியத்தின் அரை. வாழ்வு 1609 யாண்டுகளாகும். இவ்வாறே யுரேனியத்தின் அரை-வாழ்வு 4 ஆயிரம் மில்லியன் யாண்டுகள்! அஃதாவது 40,000 இலட்சம் யாண்டுகள். போலோனியத்தின் அரை. வாழ்வு 136 நாட்களாகும். இன்று அமெரிக்காவில் ஒக்கிட்ஜ் என்னுமிடத்தில்தான் பல்வேறு வகைக் கதிரியக்க ஒரிடத்தான்கள் உற்பத்தி செய்யப் பெற்றும் பல இடங் கட்கு ஏற்றுமதி செய்யப் பெறுகின்றன. இந்த வகை ஒரிடத்தான்களின் பயனை இனி காண்போம். உயிரியவில்: கதியரிக்க ஓரிடத்தான்களின் துணை கொண்டு உடலின் பல்வேறு அமைப்புகளைப்பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. கதிரியக்க ஓரிடத்தான்கள் இடை விடாது.கதிர்களைவிட்டுத் தம் இருப்பிடத்தைப் புலப்படுத் தும். கைகர் எண்-கருவிகொண்டு இவற்றை அறிந்து கொள்ளலாம். இத்தகைய ஆராய்ச்சி இன்று ஆராய்ச் உலகில்புதியதொரு திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. துண்பெருக்கி, தொலைநோக்கி, வானொலி, தொலைக் காட்சி போன்றவைகள் பொறியுணர்வைப் பெருக்கி ஆராய்ச்சிக்குத் துணை நிற்பதுபோலவே, இம்முறையும் பெரிதும் பயன்படுகின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவாக்கும். ஒன்று: குருதியாராய்ச்சி. குருதி யில் பிளாஸ்மா, அணுஉடலிகள் அடங்கிகள்ளன. குருதி 7. அரை-வாழ்வு-Half life. 8. CŞarrrolorf-Plasma. 9. aggy 2. L-estacir-Corpuseles