பக்கம்:அறிவியல் விருந்து.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.33 அறிவியல் விருந்து மற்றோன்று வேதியியல் விளைவு:ற்றிய ஆராய்ச்சி. தமது உடலில் பல வேதியியல் விளைவுகள் நிகழ்கின்றன. மிகச் சிறிய அளவிலுள்ள பல தனிமங்களில் பல முக்கிய விளைவுகளில் பங்கு பெறுகின்றன. கரியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நமது உடலில் கரி, வேதியியற் செயல்களில் முக்கிய பங்கு கொள்கின்றது. உயிரணுக்களில் கரி இன்றியமையாத பொருளாக உள்ளது. நமது உணவிலும் உடலினின்தும் அகற்றப் பெறும் கழிவுப்பொருள்களிலும் கரி உள்ளது. ஆகையால் கரியைக் கதிரியக்கமுடையதாகச் செய்து அதனை உடலில் செலுத்திப் பல உண்மைகளை அறியலாம். இன்சுலின் குறைவாகச் சுரத்தால் அவர் உடல் சருக்கரையைச் சரி யாகப் பயன்படுத்த முடியாது. கதிரியக்கமுள்ள கரியமில வாயு மண்டலத்தில் மொச்சைச் செடியை வளர்த்துத் தயாரிக்கப்பெற்ற கதிரியக்கமுள்ள சருக்கரையை இன்கன் துடன் சேர்த்து அதனை நீரிழிவு நோயால் பீடிக்கப் :ெற்துள்ள எலிகளின் உடலில் செலுத்திப் பல உண்மை விளைக் கண்டறிந்துள்ளனர். இன்சுலின் கிளைகோஜன் உற்பத்தித் திறனைப் பெருக்குகின்றது என்றும், சருக் கரையை எகிப்பதற்கும் இது பயன்படுகின்றது என்பதையும் அறிந்தனர். மருத்துவத் துறையில்: நவீன மருத்துவத்தில் கதிரியக்க ஒரிடத்தான்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அலை மானிட இனத்தைத் தாக்கி வரும் நோய்களை விடாது போரிட்டுத் தடுப்பதற்குப் பயன்படும் ஆற்றல் ஆயுதங்களாகப் பயன்படுகின்றன. இரண்டு எடுத்துக்காட்டுகளால் இதனை விளக்கலாம். இன்று மானிட இனத்தைப் பிடித்து வரும் நோய்களுள் மிகவும் பயங்கரமானது புற்றுநோய் ஆகும். ஒழுங்கற்று வளரும் உடலின் உயிரணுக்களால் ஏற்படும் ஒரு பகுதியிலுள்ள உயிரணுக்கள் மட்டிலும் கட்டுக்கடங்காமல் பெருகி ಔg