பக்கம்:அறிவியல் விருந்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்பொருட் கலையில்... }49 தொல்பொருட்கலைவல்லுநர்கள் இம்முறைகனைக்கொண்டு துணிகின்றனர். அவர்கள் பொதுப்பட்ட கால எல்லைக் குள் - யுகங்களுக்குள் இஃது எக்காலத்தைச் சேர்த்தது என்று அறுதியிடுகின்றனர். இவ்வாறு அதுதியிடப் பெறும் கால வரையறை ஒர் உத்தேசமாக இருக்கின்ற தேவன்திச் சரியாக-அதாவது மிகத் துல்லியமாகஅமைவதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு பொருள் ஏறக் குறைய கி. மு. 2008 ஆண்டு வாக்கில் உண்டானது" என்று கூறமுடிகின்றதேயன்றி, இது கி. மு. 1987-இல் இயற்றப்பெற்றது என்றோ, கி. மு. 2213-இல் இயற்றப் பெற்றது என்தோ அவ்ர்களால் அறுதியிட முடிகின்ற தில்லை. இக்குறை நீண்டகாலமாகத் தொல்பொருட் கலைஞர்களின் மனத்ைைத உறுத்திக்கொண்டேயிருந்தது. அணுவுகம் தோன்றிய பிறகு இக்குறை நிறைவு செய்யப் பெற்றது. கால வரையறையைக் கணக்கிடுவதில் ஒரு புதிய முறை தோன்றியது. இத்துறையில் பல ஆண்டுகள் உழைத்துச் சரியான முறையை நிறுவியவர் டாக்டர் வில்லார்டு எஃப். லிப்பி" என்பார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உட்கரு ஆராய்ச்சி நிலையத் தில் பணியாற்றி, 1954 முதல் 1959 வரை அமெரிக்க ஐக்கியதாட்டு அணுவாற்றல் குழு"வில் ஒரு முக்கிய உறுப் பினராகப் பெரும் பங்கு கொண்டு தொண்டாற்றியவர்" வேதியியல் துறையில் இவருடைய திறமை பாராட்டப் w:*R*** 4. (y :stř-Epçch, 3. தொல்பொருட் கலைஞர்கள்-Archaeologists. 6. டாக்டர் வில்ாைர்டு எஃப் விப்பி - D. Wiliarக் F. Libby. 7. 2 ti&#ỹ g#ãrr; tùả# #a#ươnitt-Institute for Nuclear Studies. B அமெரிக்க ஐக்கிய நாட்டு அணுவாற்றல் குழுA.E.C., - - * or of