#52 அதிவியல் விருத்து கரிமூலமாகின்றன. உயிருள்ள பொருன்களிடம் அடங்கி புள்ள கரியனுக்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்: அணுக்கள் கதிரியக்கமுடையவை; அஃதாவது, அவற்றின் உட்கருக்கள்' விரைவாகவோ, மெதுவாகவோ, நீண்ட காலத்திற்குப் பிறகோ சிதைந்து பிரிந்தழியக் ' இறப்பு நிகழ்ந்து பன்னெடுங்காலத்திற்குப்பிறகும் தாவரங் களிடமும் பிராணிகளிடமும் கதிரியக்கமுள்ள கரியணுக்கன் தொடர்ந்து நிலைபெறுகின்றன. எனவே, இத்தாவரங் களினின்றும் பிராணிகளின் எலும்புகளினின்றும் செய்யப் பெற்ற பொருள்களிலும் இந்த அணுக்கள் இருக்கும் என்ப தாகின்றது. பன்னெடு நாட்களுக்கு முன்னர் மரித்துப் G: sirgar பிராணிகளின் எலும்புகள், இறைச்சி, ஆப்பிராணி களின் உரங்கள்' போன்றவற்றிலும், மரப் படகுகன், மர மேடைகள் போன்றவற்றிலும், பருத்தி, லினென் ஆடை களிலும், தோலினாலான நடையன் (செருப்பு), பைகள் போன்ற பொருள்களிலும் நாம் கதிரியக்கக் கரியினைக் காண்கின்தோம். . கதிரியக்கக் கரி (C-14) இயற்கையில் எவ்வாறு உண்டா சின்றது? இவ்வகைக் கரியின் அணுக்கள் காற்று மண்டலத் தின் மேற்பகுதியில் இயற்றப்பெறுகின்றன. மெல்லிய (Tentals) வாயுக்களால் திரப்பப் பெற்றுள்ள இப்பகுதி வெட்டவெளியில் நெடுந்தொலைவிலிருந்து-நம்மு-ை4 பால்அெளிக்கு' அப்பாலும்-வரும் கதிரியக்கங்களின் விளைவாக உண்டாகும் அண்டக்கதிர்களால்" "க" தாக்கப்பெறுகின்றன. இந்த அண்டக் கதிர்கள் காற்று 22. aff-ap wif-Carbon source. 22. c tisgåså-Nucleii 24. & prob-Marture. 25, unro oarsfi-Milky way. 26. gart.4 &####r-Cosmic rays,
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/140
Appearance