பக்கம்:அறிவியல் விருந்து.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்பொருட் கலையில்... #5'i பின் வாயு நிரப்பப்பெற்ற இடத்தைக் கடத்துசெல்லும் பொழுது ஒரு மிகச் சிறிய பொறி" உண்டாகின்றது; இப்பொழுது கைகர் எண்-கருவியுடன் இணைக்கப்பேஜ் றுள்ள எலெக்ட்ரானிக் கருவித் தொகுதியில்" ஒரு மின் துடிப்பு பதிவுசெய்யப்பெறுகின்றது. இந்த நுட்பமான அமைப்பு, வாயுவின் மூலம் ஊடுருவிச் செல்லும் ஒன் வொரு பிரிந்தழிந்த துகளினையும் துப்பறிந்துவிடுகின் ,ു.** மேற்கூறியலாது அளப்பதில் இயல்பாகவே ஒர் இடையூறு உண்டு. மாதிரிப் பொருளிலுள்ள கதிரியக் கக் கரியிலிருந்து வரும் கதிரியக்கம் மட்டிலும் கைகர் என்.கருவியினை ப் பாதிக்கின்றது என்று சொல்லமுடி யாது. அதனுள் திரியக்கக் கரியுள்ள மாதிரிப்பொருள் {Radioactive Sample) வைக்கப்பெறுவதற்கு முன்னர்க் கூட அக்கருவி நிமிடமொன்றுக்குக் கிட்டத்தட்ட 500 எண்ணிக் கைகளைப் பதிவுசெய்கின்றது; இது புறக்கதிரியக்கத்தின்* விளைவாக ஏற்படுகின்றது. இக் கதிரியக்கம் இரண்டு காரணங்களால் நிகழ்கின்றது. ஒன்து, யுரேனியம் தோரியம் இவற்றின் படிவுகளிலிருந்தும் இணை பிசித்தழி தலால் உண்டாகும் விளைபொருள்களிலிருந்து உண்டாகும் கதிரியக்கங்களினாலும் திகழ்வது. இரண்டு, அண்டன் கதிர் களிலிருந்து வரும் கதிரியக்கத்தினால் நிகழ்வது. ஆகவே, இத் தடையை ஓர்ளவு நீக்க வேண்டுவது இன்றியமை காததாகின்றது. ஆளப்பதில் கையாளும் கைகள் எண்-கருவியினைச் கற்றிலும் 5-8 அங்குல கனமான இரும்புக் காப் 40, Gurr so-Spark. 41. எலெக்ட்ரானிக் கருவித் தொகுதி-Electronic equipment, 42, gilii est-Detect. 43. ಣ &##wish, External radiation. 變一鞋