தோல்பொருட் கலையில்... முறையில் அளவிடுவதில் தவறுக்கும் கிறிது இடம் (Margin) தருதல்வேண்டும். இதனைக் குறிப்பிட தாம் -i என்ற குறியீட்டினைக் கையாளுகின்றோம். எடுத்துக் காட்டாக, கொடுக்கப்பெற்றுள்ள மாதிரிப் பொருளின் காலம் 11,044 +500 என்று தெரிந்தால் அதன் காலவிச்சு 19,544 ஆண்டுகளிலிருந்து 1,344 ஆண்டுகளுக்குள் இருக்கும். வரஅாத்துப் பதிவேடுகள் மூலம் பதுை:ைன: (Antiquity) அறிந்து ஒரு பொருளின் திரியக்கக் கி ஜூரில் சியை" அளந்தால் அது கதிரியக்கக் கரியின் மூலம் அதுதி யிடப்பெற்ற காலத்துடன் கிட்டத்தட்ட மிக நெருங்கிப் பொருந்துகின்றது. ஆகவே, கதிரியக்கக் கசியின் மூலம் காலத்தை அறுதியிடும் முறையினால் 5,800 ஆண்டுகன் 盏 盛 థ வரை பழமையான போருள்களின் காலத்தைக் கிட்டத்தட்ட சரியாகக் கணக்கிடலாம். வரலாந்துக் காலத்திற்கு முற்பட்ட' மாதிரிப் பொருள்களைக்கொண்டு அதுதியிடப் பெறும் கால வரையறைகளைச் சரிபார்க்க யாதொரு நேர்வழியும் இல்லை. ஆனால், ஒரே ஒரு வழி .ண்டு. பல்வேறுவகை மாதிரிப் பொருள் கால வரையறைகளை அளந்தறிந்து அவற்றின் அளவுகள் காரணகாரிக முறை களிலும் ஒரே மாதிரியாக முரனின்றி (consistent) இருப்பதிலும் சரியாகப் போருந்துகின்றனவா என்து: சரிபார்க்கலாம். கதிரியக்கக் கரிமுறையால் காலத்தை அறுதியிடப் பெறவேண்டிய பொருள் ஒரு மரக்கட்டையாகவோ, அல்லது கரிமமுள்ள மண்ணாகவோ (எ. டு பிட்" என்ற முற்றா நிலக்கரி) இருக்கலாம், அல்லது கிழிந்த துணியாக אאצלמאא:2:צמצאaאmoאאexניaאמאנאאיזכsאאצאאסאזאנוואסאצaמממאוחלטיאנéצמ* 45. கதிரியக்கக் கிளர்ச்சி-Radioactivity. : , ; 46. வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட Pre-historia, 47, பீட்-Peat (முத்தா நிலக்கி,
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/147
Appearance