பக்கம்:அறிவியல் விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 2? இன்று மக்கள் அறிந்துள்ளதுபோல் அன்று அறிய வில்லை. இதை அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியல் அன்று வளர்ச்சி பெறவும் இல்லை. அணுவின் ஆற்றல்: அறிவுலக மேதை ஐன்ஸ்டைன் துள்ள மந்திரத்தால் அறிவியலறிஞர்கள் அணுவின் பெருமையை அறிந்தனர். அம்மையப்பர் வடிவில் உள்ள அணுவின் அமைப்பினைக் கண்டு இறும்பூது எய்துகின்றனர். : மே சக்தி என்று அம்மந்திரம் கூ று கி ன் ற து; இாருண்மையே ஆற்றலாக மாறுகின்றது எ ன் ப து ஐன்ஸ்டைன் கண்ட உண்மை. ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அனுச்சிதைவு செய்தால் 2580 டன் நிலக் கரியை எரித்தால் கிடைக்கும் அளவு வெப்பம் உண்டாகும் என்று கணக்கிட்டுக் கூறலாம். 1945-ஆம் யாண்டில் நடை பெற்ற அணுக்குண்டின் திருவிளையாடலுக்குப் பிறகு மக்கள் அணுவின் அளப்பரிய ஆற்றலை அறிந்தனர். இன்று அணுவின் ஆற்றலைக் கண்டு உலகமே நடுங்குகின்றது. குறளாய் இருந்த வாமனன் வளர்ந்து காட் டி ப் பேராற்றலை வெளிப்படுத்தியதுபோல அணுவும் தன் பேராற்றலை வெளிப்படுத்துகின்றது. சிதைக்கப்பெறும் அணு சிவபெருமான் நெற்றிக்கண்ணினின்றும் வெளிப்படும் சுடர்களையொத்த முச்சுடர்களை வீசி நிற்கின்றது அதனால் பத்துக் கோடி சுழியுள்ள வெப்பத்தையும் வெளிப் படுத்துகின்றது. கதிரவனின் மேற்பரப்பிலுள்ள வெப்பம் சுமார் 6000°C தான். அணுச்சிதைவினால் வெளிப்படும் ஒளியோ கோடானுகோடி சூரியப்பிரகாசம் போன்றது. அணுச் சிதைவில் உருத்திர தாண்டவத்தைத்தான் பார்க் கின்றோம்; ஊழிக் காலத்திறுதியில் சிவபெருமான் ஆடும் 'கொடு கொட்டி’ என்ற கூத்தைத்தான் காண்கின்றோம். அணுவின் அளவு: அணு என்றால் என்ன? ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால் இறுதியில்