பக்கம்:அறிவியல் விருந்து.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić; ; அறிவியல் விருந்து தாவதாக, பல்வேறுபட்ட தத்தவ அறிஞர்கள் பல்வே காலங்களில் தத்தம் தத்துவக்கொள்கைக்கு ஏற்ப உணத் திற்கு இலக்கணம் கூறுவோராக உள்ளனர். ஆயினும், அண்ட்’ என்ற அறிஞர் 1879-இல் செருமானிய நாட்டில் விட்சிக் நகரில் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையத்தை சிறுவிய காலம் முதல் கடந்த இrது யாண்டுகளில் உளவியல் பலவிதமாக முன் னேற்றம் அடைந்துள்ளது. ஆகவே, அஃது இன்னும் இளம்பருவத்தில் இருப்பதாகக் கூறுவதற்கில்லை. ஆயி னும், உளவியல் இன்னும் அஃது ஆராயும் மனிதனுடைய உள்ளம், அவனுடைய ஆளுமை, நடத்தை போன்ற வற்றை இன்னவிதம் என்று அறுதியிட்டுக் கூறமுடியா திருப்பதே உளவியல் தெளிவற்றிருப்பதற்குக் காரண மாகும். அன்றியும், அறிவியல் ஆராய்ச்சியில் பயன் படும் தராசு, சோதனைக்குழல்போன்ற துணைக்கருவிகளை முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்தமுடியாதிருப்பதும் மற்றொரு காரணமாகும். அது கிடக்ச. நீண்டகாலமாக மக்கள் உளத்திலுள்ள நணவுப் பகுதியை மட்டிலுமே உளம் என்று கருதிவந்தனர். இன்று ஃபிராய்ட்" என்ற உளவியலறிஞர் மேற் கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இக்கருத்து முற் திலும் மாறிவிட்டது. நனவுநிலை," நனவிலிநிலை, நன அடிநிலை" என்று உளம் முப்பகுதிகளாகச் செயற்படுவ தாகக் கூறுகின்றார் ஃபிராய்ட், இக்கருத்தினை இன்று İ. sąsis al-Wundt. 2. siggjenue-Personality. 3. sol &ng-Behaviour. 4. ஃபிராயட்-Freud. 5, pass ofteng. Conscious level. 6. \5çg & 66jë\sęe.:-łUnconscious leveł. 7, 5s and giano-Sub-consious level.