பக்கம்:அறிவியல் விருந்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நணவிலி உளம் #5; விட்டாளோ என்று வீடணன் கருதுவதாகக் கொள்ளலாம். சூர்ப்பனகையின் நனவிலி யுளத்தின் செயலே இராவன வதத்திற்குக் காரணமாயிற்று என்று கொள்வதில் திtைது ஒன்றுமில்லை, நமக்கு அவமானம் போன்ற துன்ப அதுபவம் தேகும் பொழுது நனவிலியுளம் வந்து அதனை நணவு உளத்தி னின்றும் நீக்கித் தன்னுள்ளே அடக்கி வைத்துக்கொண்டு நமக்குத் துணை செய்கின்றது. அப்போது அந்த அது பவம் நமக்கு ஏற்படாததுபோலவே ஆய்விடுகின்றது. அதனால் அந்த அநுபவத்தால் ஏற்படவிருத்த துன்பம் நீக்கப்பெற்றுவிடுகின்றது. ஆயினும், நனவிவியுளத்தில் அடங்கும் அத்தகைய அநுபவங்கள் செயலற்றுப் போவ தில்லை; நீறுபூத்த நெருப்புபோல் அவை மறைத்து கிடக்கும். சினம், அச்சம், அவமானம் போன்றவை அடக்கப்பெற்று நனவிலியுளத்திலிருக்கும்பொழுது மிக ஆற்றல் நிறைந்தனவாக இருக்கும். ஆகவே, நவிைலி யுளத்தில் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகள் எந்த நேரமும் குமிழியிட்டுக்கொண்டே யிருக்கும், இந்த உணர்ச்சிகன் யாவும் ஒரேயளவு ஆற்றலுடன் இரா. சில ஆற்றல் மிக் கும், சில ஆற்றல் குறைந்தும் இருக்கும். சில ஒரே வித நடத்தையைப் பற்றியனவாக இருப்பதால், அவை ஒரே வித இயைபுடையனவாக இருக்கும். இவ்வாறு ஒரே வித இயைபுடையனவற்றுள் சிறியனவாக இருப்பவை: மிகுந்த ஆற்றலுடன் அடக்கப்பெற்ற ஓர் அதுவத்தைச் சூழ்ந்து ஒரு விண்மீன் கூட்டம்போல் அமைத்து, அனைத் தும் சேர்ந்து சேயலாற்றும். அடக்கப்பெற்ற இத் தகைய அநுபவ மண்டலம் தணவு உளம் அறியாத வண் ணம் மிகுந்த ஆற்றலுடன் சொற்றும்பொழுது அதை 10. கம்பரா: யுத்த காண், இராவணன் வதைப்.223,