பக்கம்:அறிவியல் விருந்து.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

育 அறிவியல் விருந்து i உளக்கோட்டம்' என்று குறிப்பர் உளவியலார். இந்தி ரப்பிரஸ்தத்தில் நீர் இல்லாத இடத்தை நீர் உள்ள இடம் என்றும், நீர் உள்ள இடத்தை நீர் இல்லாத இடம் என் றும் கொண்டு தொல்லைப்பட்ட துரியோதனனை ஏளனம் செய்த திரெளபதை பின்னர்த் துரியோதனனால் அரசவை யில் துகிலுரியப்படும் அளவுக்குப் பழிவாங்கப் பெற்றாள் அன்றோ? நனவிலி யுளமே தமது முழு அநுபவமும் வீற்றிருக்கும் மூலபண்டாரமாகும். நாம் இவ்வுலகில் ப ல் வே து வெப்ப நிலைகள், காற்று நிலைகள், பொழுது நிலைகள் முதலிய இயற்கைத் தோற்றங்களிடையே வாழ்ந்து வருங்கால் அந்தந்த நிலைக்கேற்ப நம் குருதியும், துரை யீரலும், கல்லீரலும், பிறவுறுப்புகளும் தம்மையும் அறியாது இயங்கி வருவது இந்த நனவிலி புளத்தின் ஏவற்படியேயாகும். தலைமுறை தலைமுறையாக எழுந்த அனுபவத்தின் பனாக நம் மிடையே பதிந்து வந்த பழக்க வழக்கங்கள் இவ்வாறு இயக்கவடிவ எண்ணங்களாகவே. தினை விற்கு வந்த இயக்க வடிவமாகவே இயங்குகின்றன. இவற்றில் ந ைவுஉளத்தையும் நனவிலியுளமே ஆண்டு சுருகின்ற, ஒரு சிறு சொல்லோ அல்லது எண்ணமேr ஆற்றல் பொங்கி எழும் நடுவிட ஊற்றாக விளங்குகின் றது. நனவிலியுளத்தில் ஒருவரின் சொந்த அநுபவங் களோடு அவரது மூதாதையர் அது வங்களும் அடைபட் டுள்ளன என்று கூறுவர் ...பிராய்ட். ஆனால், இந்தக் கருத்தை ஆராய்ந்து அடிப்படையான உண்மையை வெளியிட்டவர் ...பிராய்டின் மாணாக்கரான சி. ஜே. அங்க*’ என்பார். “மனிதன் இறந்துபோன தன் மூதாதை ! i. ஆனக்கோட்டம்-Comple. 1. சி. ஜே. காங்க்-C. I. King.