பக்கம்:அறிவியல் விருந்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறிவியல் விருத்து என்று கூறுவர். இதில் அறிவியல் அதுபவஇயலாக முகிழ்த்துள்ளமையைக் கண்டு மகிழ்க, அணுவின் நடுப்பகுதியை உட்கரு' என்று வழங்கு வர். இதில் நேர்மின்னேற்றம் பெற்ற நேர்இயல் மின்னி களும்" மின்னேற்றம் அற்ற பொது இயல் மின்னிகளும்" அடங்கியுள்ளன. இதைச் சுற்றிலும் எதிர்மின்னேற்ற முன்ன எதிர்மின்னிகன்’ சுழன்றுகொண்டுள்ளன. எதிர் மின்னி நிறையற்றது எனக் கருதப்பெறும் அளவுக்கு மிகவும் சிறியது; நுண்ணியது. அணுவின் நிறை முழுவதும் அதன் உட்கருவில் செறிந்துள்ளது. இதிலுள்ள மின்னேத் றம் உட்கருவின் திறையை யொட்டி அதிகமாகும். நேர் இயல் மின் னி எதிர்மின்னியைவிட 1850 மடங்கு எடை விக்கது. அனுனோ மின்னேற்றம் ஏற்படாது சம நிலை யிலுள்ளது, உட்கருவினைச் சுற்றிக் கோள் நிலையாகச் சுழன்றுகொண்டிருக்கும் எதிர்மின்னிகள் ஒன்றிவிருத்து படிப்படியாக 92 வரையிலும் உயர்ந்து கொண்டே யோகின்றன. இந்த எதிர்மின்னேற்றத்தைச் சரிப்படுத்த நேர் இகல் மின்னியும் ஒன்றிலிருந்து 92 வரை மிக்கு வருகின்றன. எனவே, ஓர் அணுவில் எத்தனை நேர் இயல் மின்னிகள் உணவோ அத்தனை எதிர் மின்னிகளும் இருக்கும். இவற்றையொட்டியே அணுக்களின் வகையும் 92 என்று ஆகின்றது. அணுக்கள் பலவகையாகக் காணப்படு வதற்கு இந்த மின்னேற்ற வேறுபாடே காரணமாகும். மிகமிகச் சிறியதாகிய மின்னி ஒன்றுசேர்வதால் ஓர் அணு வேலு ஆணுவாக மாறுகின்ற தன்மை நம்மை வியப்பினில் 32. 2.Élso-Nucleus, 13. நேர் இயல் மின்னி.Proton. 14. Gruffgiĝas estegast-Neutron. 15. so worså Electron,