பக்கம்:அறிவியல் விருந்து.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அறிவியல் விருந்து தொழில் முதலிய ஆக்கவேலைகளில் பயன்படுத்தும் வழி களை வகுக்க வேண்டும். அறிவியல் துறைகளில் மேலோங்கி அகத்தையில் ஆழ்ந்துள்ள மேலை நாடுகளுக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டில் திளைக்கும் நம் நாடுதான் வழிகாட்டுதல் வேண்டும். ஒழுக்க நிலையிலிருந்து வழுக்கி விழும் மேலை தாட்டினருக்கு அறச்சுரனை பூட்ட வேண்டும். பாச்டீரி பாக்களை விழுங்கும், குருதியின் வெள்ளை யணுக்களைப் போல் காத்தியடிகள், நேரு, இராஜாஜி போன்ற பெரியோர் களைப் பெற்ற நம் நாடு அணுகுண்டினையும் விழுங்கி ஏப்ப மிட்டுப் புத்தர் காட்டிய பாதையில் போக வழி அமைத்துத் தருதல் வேண்டும். அதுவே மன்பதை உய்ய மக்கள் நலத்துக்காக வடித்துக் கொள்ளவேண்டிய வழி அத்தகைய வழியில் புதியதோர் உலகம் அமைத்துத் தர ஆண்டவன் அருள்வானாக!