பக்கம்:அறிவியல் விருந்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அறிவியல் விருந்து சண்முகம் செட்டியாரை அச் சூழ்நிலை ஒரு பொருளியல் வல்லுநராக்கியது. தக்க சூழ்நிலை அமையாததன் காரண பாகப் பொறியியல் மேதை ஜி. டி. நாயுடுவின் திறன் நாட்டிற்கு வேண்டுமளவிற்குப் பயன்பட வழியில்லாது போயிற்து. இதனால் எத்திறனும் ஏற்ற சூழ்நிலையில் வளரும் என்பது பெறப்படுகின்றது. கல்வியிலும் பொருளாதாரத் தீதும் பிற்போக்கு நிலையிலுள்ள சமூகத்தினரின் குழந்தை கட்குச் சம்பளச் சலுகை, பாடநூல் வசதிகள், உணவுவசதி கள் முதலியவற்றை அரசினர் செய்து கொடுப்பது இத் தகைய நல்லதொரு சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதே :ாகும் என்பது ஒவ்வொருவரும் ஈண்டு உளங் கொள்ளத் தக்கது.