பக்கம்:அறிவியல் விருந்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| அறிவியல் விருந்து யைத் தாக்குகின்றது. எனவே, பூமியிலுள்ள கட்டடம், :தக் போன்ற பொருள்கட்கும் உயிர்கட்கும் கேடு விளை கின்றது. இதையே நாம் இடி விழுவதாகக் கூறுகின் றோம். பூமியின்மீதுள்ள வானளாவிய கோபுரங்கள், பல்லடுக்கு மாளிகைகள், கப்பலிலுள்ள பாய்மரங்கள், புலங்களிலுள்ள தென்னை அல்லது பனை மரங்கள் போன்ற ஒற்றை இந்த இருவகை மின்னல்களும் தாக்கலாம். இடியினால் சிலசமயம் தென்னை அல்லது பனை மரத்தின் உச்சி தீப்பற்றி எரிவதை நாம் காண்கிறோம். தில்லியி இன்ன குதுப்பினாரின் மீது இடிவிழுந்து சேதமடைந்து பழுதுபார்க்கப்பெற்ற செய்தியை வரலாறு கூறுகின்றது. கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயக் கோபுரத் இன் மீது இடிவிழுந்ததால் அதன் அடியிலிருக்கும் கருவறை இலுள்ள சிவலிங்கம் வெடித்திருப்பதை இன்றும் காணலாம். ஒரு மின்னல் தாக்கும்பொழுது வெளிவிடப்பெறும் ஆற்றல் அருகிலுள்ள காற்றினைச் சூடாக்குகின்றது; இதனால் காற்று விரிவடைகின்றது. அமுக்கம் அடைந்த காற்றலை வெளிநோக்கிச் சென்று ஒலியுணர்ச்சியை உண்டாக்குகின்றது. ஓர் ஒற்றைத் தாக்குதலால் உண் டாகும் நீண்டு உருண்டு ஒலித்துச் செல்லும் இடியோசை சில வினாடிகள் நீடித்திருக்கும். இதற்குப் பல காரணங் கள் உள்ளன. காற்று வினாடிக்கு 1100 அடி அல்லது 5 வினாடிக்கு ஒரு மைல் வீதம் செல்லுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆகவே, நகக்கு ஒரு மைல் உயரத்தி லுள்ள மேகத்திலுண்டாகும் மின்னல் நம் அருகில் தாக்கி னால், தாக்கப்பெறும் இடத்தினின்று முதல் ஒலி தோன்று கின்றது; இது 100 அல்லது 200 அடி தொலைவிலிருக்க லாம். அடுத்து, படிப்படியாக மின்கொடியின் மேற்புற விருந்து ஒலியலைகள் நம் காது களை அடைகின்றன. முதல் ஒலி கேட்ட 5 வினாடிகட்குப் பிறகு, முடிவில் மின்லெட்டின்