உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శళీ அறிவியல் விருந்து கன பல நிலைகட்குப் பிறகு நைட்ரஜன் தாவரங் கட்குப் பயன்படும் நைட்ரேட்டுகளாக மாறுகின்றது; இந் ல்ே தாவரங்கள் அவ்வுப்புகளை வேர்களின் மூலம் உட்கவருகின்றன. ஆயினும், இங்ங்ணம் மின்னலால் ரங்கட்குப் பயன்படும் நைட்ரஜனின் அளவு மிகக் குறைவே. எனினும், சிலவகைத் தாவரங்களாலும், இயற்கைப் படிவுகளிலுள்ள நைட்ரேட் உப்புகளாலும், சேந்ேகை முஇற உரங்கனாலுந்தான் தாவரங்கட்குப் பெரும்பகுதி நைட்ரஜன் கிடைக்கின்றது. த் 蘇 | மின்னாற்றலால்தான் மின்னல் தோன்றுகின்றது என் :: த மேலே கண்.ோமன்றோ? செயற்கை முறையாலும் மின்னவை இயற்ற முடியும், "ஹாலிவுட்" போன்ற சினிமாப் படங்கள் எடுக்கும் இடங்களில் செயற்கை முறைல்ே இடி, மின்னல், மழை முதலியவற்றை உண் 4.1 க்குகின்றனர். ஒரு மைல் நீளமுள்ள ஒரு மின்னலில் தோன்றும் மின்னாற்தலைக்கொண்டு பல இலட்சம் மின் ளை எரிக்க முடியும். ஒவ்வொரு மின்னலிலும் குறைய ஆயிரம் குதிரைத் திறன் அளவு ஆற்றல் வளிப்படுவதாகவும், உலகின் பல பாகங்களில் விநாடி ஒன்றுக்குச் சராசரி பதினாறு மின்னல்சன் ஏற்பட்டு வருவ இாகவும் மதிப்பிடப்பெற்றுள்ளது. ஆயினும், மின்னலில் தோன்றும் மின்னாற்றலைப் பயன்படுத்த வழியேதும் இது காறும் கண்டறிகப்பெறவில்லை. நகது தீப்பேற்றின் காரணமாக மின்னலால் நேரிடும் தன்மைகளைவிட தீமைகளே அதிகமாக உள்ளன. மின்னலில் உண்டாகும் வெப்பத்தாலும் வெடித்தலாலுமே அதிகமான சேதங்கள் கிளைகின்றன. ஒரு மின்னல் இசக்கும்பொழுது அஃது ஒரு சிக்கலான பாதையில் செல்லுதல் கூடும். ஒருசமயம் ஒரு சிற்றுாரில் ஓர் இல்லத்