பக்கம்:அறிவியல் விருந்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o; அறிவியல் விருத்து

ேரப் பிள்ளைகள். இவர்களுள் வால்மீன்கள் மட்டிலும் இவனுக்கு அடங்காப் பிள்ளைகள்; இவை இவனை ஒர் ஒழுங்கில் சுற்றி வருவதில்லை.

கோள்கள் பாவும் தந்தையின் ஆணைக்கடங்கி குறிப் பிட்ட கால அளவில் நொடிப்பொழுதும் தவறாமல் தந்தையை வலம் வந்துகொண்டுள்ளன. இவ்வாறு தந்தையைத் தன பர்கள் சுற்றி வரும் வழிகள் பல பிரா காரங்கள் திருச்சுற்றுகள் அமைந்த கோயிலின் அமைப்பை நினைவூட்டுகின்றன. இக்கதிரவன் திருக்கோயிலுக்குப் பிதா கார மதில்களாக விளங்குபவை வானம் (ஆகாயம்) என்ற ஒன்றாலேயே அமைந்தவையாகும். இம்மதில்கள் கண் ணுக்குப் புலனாகா வெனினும், அவற்றின் எல்லைகள் நிலை பிறழாது நிலவுகின்றன. இத் திருக்கோயிலின் கருவறை வில் கதிரவன் கனன்று சுழன்றெரிந்து காட்சி தந்தருள் கின்றான். இக் கோயிலின் பிராகாரங்களில் கதிரவனின் செல்வர்கள் தன்னந் தனியாகவும், பேரப்பிள்ளைகளுனும் கலம் வந்துகொண்டுள்ளனர். முதலில் புதன், அடுத்து வரிசையாக வெள்ளி, பூமி, செவ்வாய், சிறு கோள் திரள்கள், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என்ற முறையில் வலம் வந்து கொண்டுள்ளனர்.

  • -

இக் கோள்கள் வலம் வருவதை உணர்த்த 1772-ஆம் ஆண்டில் போடு என்பார் ஒரு குறுக்கு வழி விதி வகுத்தார். அது போடு விதி' எனப்படும். பத்துத் தடவை A என்பதை வரிசையாக எழுதி இரண்டாவது 4க்குக்கீழ் 3, மூன்றாவதற்குக்கீழ் அதன் இரட்டி, நான்காவதற்குக்கீழ் முன்னதன் இரட்டி, அவ்வாறே இறுதியுள்ள 4 வரை எழுதிக்கொள்ள வேண்டும். இரண்டடுக்கு எண்களையும் ti. Gutfr6 - Bode. 12. Gurg so - Bodé's law.