பக்கம்:அறிவியல் விருந்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 75 நிரல் நிரலாகக் கூட்டி, பப்பகுதிக் கணக்கு முறைப்படிக்" கணக்கிட்டு வந்த எண்ணை 93,000,000 என்ற எண்ணைக் கொண்டு பெருக்கினால் அவ்வெண்ணிற்கு நேர் குறிக்கப் பெற்ற கோளின் தூரம் கிடைக்கும். இம்முறை கீழே எடுத்துக்காட்டுடன் விளக்கப்பெற்றுள்ளது. போடுவிதிவிளக்கம் புது வெள் பூமி செவ் வியா சனி யுதே தெப் புளு 蘇 4 4 4 本 4. 4 峰 4 4. 3 6 12 24 48 95 g 2 334 7.63 સિદ્ધ જ હાસ્બા ૬૪% જવાઅબ્બા *as*& a &... A S gG AAAA LLLL AM eMMMS LLLLLLLL LLLTS CHAS0ACA HGHGGL GLLGGD AMMMMMS «α»:» τ% "κακκα .4 .7 j.0 1.6 2.3 5.2 #0,s} }9.6 எ.டு. செவ்வாய்க் கோள் கதிரவனிலிருந்து 1.5x33,000,000-19,000,000 மைல் துரத்தி லுள்ளது. பிறவும் யுரேனஸ் வரை அவ்வாறே கணக்கிடப்பெறும். நெப்டியூன் 33 பங்கும் புளுட்டோ 40 பங்கும் உள்ள தூரத்திலுள்ளன. இக் கோள்களை வானநூற் கலைஞர்கள் மூன்று இனங்களாகப் பிரித்துள்ளனர். முதல் வகுப்பு உள் நிலைக் கோள்கள்' என்று வழங்கப்பெறுகின்றது. இதில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் என்ற நான்கு கோள்களும் அடங்கும். இவை யாவும் கதிரவனுக்கு அண்மையில் இருத்தலின் இப் பெயரைப் பெறுகின்றன. இவை பூமியைப் போலக் குளிர்ந்து கெட்டியாக இருத்தவின் நிலக் கோள்கள்' என்ற பெயரையும் பெறுகின்றன. இரண் 13. Liugos saràe; gpoo - Decimal system. i4, 2.6i sãso avé Gérairéiss-Inner planets. 15. stavs Garreirassir-Terrestrial pianets,