பக்கம்:அறிவியல் விருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் விருந்து டானது வகுப்பைச் சேர்ந்தவை இடைநிலைக் கோள் கனாகும். ஐந்தாம் பிராகாரத்தில் வலம் வரும் சிறு கோளத் திரள்கள் இவ்வினமாக விளங்குகின்றன. இக்குழுவில் சுமார் 50 ஆயிரம் சிறு கோள்கள் உள்ளன. மூன்றாவது வகுப்பைச் சேர்ந்தவை வெளிதிலைக் கோள் ஒன்* என்ற பெயரால் வழங்குகின்றன. வியாழன், சனி, புரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என்பவை இவ்வினத்தைச் சேர்த்தவை. இவை பூமியைவிட எடையிலும் பருமனிலும் மிகமிகப் பெரியனவாக விளங்குகின்றன. இவை அதிக வெப்பமாக இருப்பதால், பூமியைப்போல் கெட்டியாக இரr:கல் நீராகவும் வாயுவாகவும் நெகிழ்த்துள்ளன. இவை அசனக் கோள்கள்' எனவும் வழங்கப்பெறும். இக் கோள்களைக் குறித்து மேனாட்டு வான நூற் கலைஞர்கள் துணுகி ஆய்ந்து கண்ட மெய்ம்மைகளை இனிக் 藏 茜 காண்போம். 路 砾M 燃 உள் நிலைக் கோள்கன் 1. புதன் ஞாயிற்றுக்கு மிக அண்மையில் இருக்கும் கோள் புதன்,* ஆகவே இஃது என்றும் பகலவன் ஒளியில் மூழ்கிக் கி.க்கின்றது. கதிரவன் எழுவதற்குச் சற்று முன்னரோ அது மறைந்த சற்றுப் பின்னரோ தான் இக் கோளை வானத்தில் காண முடியும். இது வானத்தில் ஒரு பெரிய விண்மீன்போல் மின்னி ஒளிர்கின்றது. தொலைநோக்கி வழியே காணுங்கால் விண்மீன்போல் மின்னி ஒளிராமல் í 5. GAleifi FsRevsk Gsrreirs:Eit-Outer planets. #7. orgarā Garreirsoft-Celestial planets. #8. tossir-Mercury.