$6 அறிவியல் விருந்து கனைப் பாதுகாக்க எல்லாவித உணவுப்பொருள்களையும் விளைவித்துத் தருகின்றாள். இந்த அருமை யன்னையை, பெற்ற தாபரும் பெறுவித்த தந்தையும் சேயும் மற்ற யாவரும் மக்களென் றொருபெயர் வகிப்பர்; சொத்த மக்களுக் கொரு திருத் தா பிணைச் சொல்லின் உற்ற பூமகள் அன்றியும் வேறெவர் உண்டால், என்று இலக்கிலம் போற்றிப் புகழ்கின்றது. ஏனைய கோன் களைவிட நாம் வாழும் பூமியைப்பற்றி விரிவாகவே அறிந்துள்ளோம்; இவற்றை விரித்துரைக்க இஃது இடம் அன்று. எனவே, இத்துடன் நிறுத்துகின்றோம். திங்கள்: அகண்ட வானத்தில் பூமிக்கு மிக அண்மை யில், இதன் துணைக்கோளாக,’ இதனைச் சுற்றி வருவது திங்கள் என்ற கோளமாகும். வான வீதியில் கண் களுக்கு இனிமையையும், களைத்த உள்ளங்கட்குக் அளிப்பையும், இதயத்திற்கு இன் பக் கிளர்ச்சியையும் அளித்துப் பேரெழிலுடன் உலவிவரும் வெண்மதியைப் பல நாட்டினரும் புகழ்ந்து பேசுவர். ஆயிரம் விண்மீன்கள் ஒன்று சேரீனும் ஒரு திங்களின் ஒளிக்கு ஈடாகாது என்று கவிஞர்கள் இதனைப் போற்றிப் புகழ்வர். இதனைப்போல் ஆராய்ச்சிக் கிடந்தரும் கோளம் வேறொன்றும் இல்லை. கோள ஆராய்ச்சி இதனைக் கொண்டே முதன் முதலாகத் தொடங்கியது எனலாம். இன்றும் வான் மதிக்கு ஏக அமெரிக்காவும் இரஷ்யாவும் மேற்கொண்ட போட்டி யில் அமெரிக்கா முந்திக்கொண்டுவிட்டது; அப்போலோ-11 Tੇ புவியெழுபது-10, 31, gi&so soamer-Satellite,
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/74
Appearance