பக்கம்:அறிவியல் விருந்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏藻 அறிவியல் விருந்து நமக்கு ஒரு மாதம் ஆகும்; இதுவே நமது மாதக் கணக்கு மாகும். பூமியைப்போலவே திங்களுக்கும் சுழற்சியுண்டு, இதற்குத் தன்னைச் சுற்றும் நேரமும் பூமியைச் சுற்றும் நேரமும் ஒன்றேயாகும். எனவே, திங்களில் ஒரு மாதமே ஒரு நாளாகும். திங்கள் ஒரே பக்கத்தை நமக்குக் காட்டிக் கொண்டே சுழல்கின்றது; இதன் மறுபக்கத்தை நாம் கண்டதே இல்லை. ஆயினும், அண்மையில் மதிமண்டலத்தை நோக்கிச் சென்ற துணைக் கோள்கள் இதன் மறு பக்கத்தையும் ஒளிப்படங்களாக எடுத்து அனுப்பியுள்ளன' இங்குப் பாதி மாதம் பகலாகவும், பாதி மாதம் இரவாகவும் இருக்கும். இரவில் வெப்ப நிலை குறைந்தும் பகலில் இஃது அதிகமாகவும் இருக்கும். வெப்பத்தைத் தனிப்பதற்கு இங்குக் காற்று மண்டலம் இல்லை.

திங்களினின்றும் பொழின்ேற நிலவொளி அதற்குச் சாந்தமான தன்று. கதிரவனிடமிருந்தே ஒளியைப் பெற்று அதனை நமக்கு நிலவாகப் பொழிகின்றது. முழு மதி:த் தன்து தாம் செதுகின்ற ஒளி சூரியஒளியில் ஐந்து இட்சத்தில் ஒரு பங்கேயாகும். பாற்கடலி னின்றும் அந்த அமுதத்தைப் பரந்தாமன் தேவர்கட்குத் தந்த பின் அவ்வமு கலசத்தைச் சந்திர னில் வைத்ததாகப் புரா னங்கள் கூறும். அதனாற் தான் மதி:ன் ஒளியினின்றும் அமுதக் கதிர்கள் உலகில் பாய்கின்றனவாம். இதனையே தேவர்கள் உண்கின்றனராம். இதனைக் கருதியே தாயு மான் அடிசளும், - { சருகுசல பட்சணிக ளொருகோடி யல்லால் சகோரபட்சி உள் போலவே தவன நில வொழுகமிர்த தாரை புண் டழியாத தன்மையர் ஆனந்த கோடி" 32. தாயுமானவர் பாடல்கள்,