6 இந்நூலிலுள்ள கட்டுரைகளைப் பாராட்டி யுரைத்த வின்றி மதிப்பிட்டுரைத்தல் என்பது எளிதன்று. ஒவ் வொரு கட்டுரையும் அறிவியலாகிய மாற்றுயர்ந்த தங் கத்தாவியன்று பழமையாகிய மணிகள் ஆயிற்றியிடப் பெத்துப் பேரழகோடு திகழ்கின்றது. ஆங்கிலமும் அதனையொத்த அறிவியற் புதுமைகளை அளந்துகதும் மொழிகளும் அறியாத தமிழரும் இறுப தாம் நூற்றாண்டின் இறுமாப்புக்குரிய அறிவிகற் செய்தி கதை :றித்து தனவில் தினைந்து கனவிலும் தொடர்ந்து மகிழும்ாது உதவியுள்ளார்.இப்பேராசிரியர். அம்மொழிகளை பதிந்தாகும் எளிதிலே சிக்கவின்றித் தெளியுமாறும் ஆகத்துள்ளது அறிவியல் விருத்து.' வள்ளுவரின் குடிப்பிறப்பும் இனச் சேர்வும் பற்றி புள்ள கருத்துகள் குடிவழியும் சூழ்நிலையும் படிப் போர்க்கு நினைவில் எழலாம். மனத்துனது போலக் காட்டி யொருவற் கினத்துள தாகுமறிவு பற்றி விளக்கம் துலங் கலாம். ஒன்றின்றி யொன்று விளங்கலும் வளர்தலும் அரிதே. நம் நாட்டு வரலாற்றிலே தீராத குழப்பந்தரும் கால வரையறைகளைக் காலக் கடிகாரங் கொண்டளந்து தெளியும் தாளும் அண்மையிலிருக்கலாம். தமிழ் மக்கள் அணுயுகத்திலே தப்பாமல் அறிய வேண்டுவதாகிய அணுவறிவினை மிகவினிய, மிக வெளிய முறையிலே அறிந்து நிறைவுபெற முயல தல்ல வழி யினைக் கையாண்டு இக்கட்டுரைகளைப் படைத்திருக் கிறார் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்.
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/8
Appearance