பக்கம்:அறிவியல் விருந்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: அறிவியல் விருந்து -, மா ைமாறுபாடுகள் காணப்படுகின்றன. வால்கள் எப் பொழுதும் சூரியனைக் கண்டு அஞ்சுவது போன்று அதற்கு எதிர்ப்புறத்தில்தான் நீண்டிருக்கும். எனினும், வால் நீண்டுள்ள பக்கத்தைக்கொண்டு ஒரு வால்மீன் ஒடும் திசையை அறுதியிடல் முடியாது. குறைந்தது மூன்று நாட்களாவது கூர்ந்து நோக்கிதான் அதனை அறுதியிடுதல் கூடும். ஒரு வால் மீன் பகலவனுக்கு அதிகத் தொலைவில் இருக்கும்பொழுது அஃது இருப்பதே தெரியாது. தூரம் சற்றுக் குறைந்தவுடன் அது வெண்மேகம்போல் காட்சி அளிக்கும். பின்னும் தூரம் குறையுங்கால் தலைப்பகுதியும் வாலும் நன்கு புலனாகும். கதிரவனை அணுக அணுகத் தலையும் பருத்து வாலும் நீளும், சூரியனைக் கடந்து அதைவிட்டு அப்பால் செல்லுங்கால் வால் முன்புறமும் தலை பின்புறமும் தோன்றும். பள்ளிச்சிறார்கள் தலைமை ஆசிரியரைக் காணுங்கால் வாலை மடக்கிக்கொள்வதும், அவர் இல்லாதபோது வாலை நீட்டுவதும் போன்ற செய்கையே இது கதிரவ மண்டலத்துடன் தொடர்பு கொண்ட வால் மீன்களின் தொகை 1,20,000 ஆண்டில் ஐந்து முதல் உத்துவரை வால்மீன்கள் பூமிக்கருகே வந்து போவன. சூரியனைச் சுற்றிப் போவன பல நமக்குத் தெரியாதிருப் பன. 1539-ஆம் ஆண்டில் நியூட்டனால் சோதிக்கப்பட்ட வால்மீன் கதிரவனைச் சுற்றி வர 600 ஆண்டுகளாகின்றன. 1882-இல் தோன்றியது ஹாலி, என்பவரின் பெயரால் வழங்கி வருகின்றது. இது சூரியனைச் சுற்றிவர 75 ஆண்டு கள் ஆகின்றன. இது மீண்டும் 1758, 1835, 1909-ஆம் ஆண்டுகளில் தோன்றியது. 1811-ஆம் ஆண்டில் தோன்றிய 64. gp raß-Hailey