பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருத்து -------- யீட்டித் தானும் சிறப்பாக வாழலாம்; அங்ஙனமின்றி குடிகளே வருத்தி இறை வாங்கின்.அரசனுக்கும் பொருள் சேராது; நாடும் அழிந்து படும்'. இது பாட்டின் கருத்து. நீதியைக் கூறும் நோக்கமாக எழுந்த கவிதையாயினும் கற்பனையும் அனுபவமும் கலந்து வந்துள்ளதால், கவிதை சிறப்புற்று விளங்குகின்றது. "முற்பருவத்துக் கைத்தும் (கடுத்தும் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்குங் கிளப்பினுன் மெய்யாக அறி வுறுத்தும்" வாயுறை வாழ்த்துக்கு, . எருமை யன்ன கருங்கல் லிடைதோ இனிற் பரக்கும் யானைய முன்பின் காண்க நாடனே நீயோ பெரும நீயோ ராகன் னின்னுென்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி நீங்கா தி யங் கொள்பவரென டொன்ருது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி அனிதோ தானேயது பெறலருங் குசைத்தே, என்ற பாட்டை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இது நரிவெரூஉத் தலையார் என்ற சங்கப்புலவர் ஒள் வாட்கோப்பெஞ் சேரவிரும் பொறை என்ற அரசனுக்குக் கூறியது. அருளும் அன்புமின்றிப் பாவஞ் செய்து நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்ளும் பாவிகளுடன் நீ சேராது ஒரு குழந்தையை வளர்ப்பது போன்று உனது நாட்டினேப் பாதுகாப்பாயாக’ என்பது இதன் 6. புறம்-5 .