பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 9's கருத்து. இத்தகைய நீதிகள் பொதிந்த பாடல்கள் புறநானூற்றில் பல இருக்கின்றன. அவற்றுட் சில: நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தேகரே. 7 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்ருேர்க் குய்தி யில்லென அறம்பக டித்தே. ” உற்று.ழி உதவியும் உறு:பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே. * நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம். ' செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புத பலவே. ' யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாசா. " ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. " இவை யாவும் உலகம் உள்ளளவும் மக்கட்கு அறிவு கொளுத்தி நிற்கும் பொய்யா மொழிகளாக விளங்கு கின்றன. நரி வெரூஉத் தலையார் அக்காலத்துச் சான் ருேர் சிலருக்குப் பொருண் மொழிக் காஞ்சி என்ற துறை யில் அறிவுறுத்திய, 7 18 - புறம் 83, 10 -186 -89 12. புறம்-192 13. புறம்-204. அ. வி. 7.