பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{GG அறிவுக்கு விருந்து போதிலும், மேற்கூறிய கவிதையின் முதனிலைக்கூறுகள் எவ்விதத்திலும் நம் பார்வையினின்று நழுவாமல் காக்க வேண்டும்”, என்று ஹட்சன் கூறுவதை ஈண்டுச்சிந்திக்க வேண்டும். இது கருதியே கவிதையைப்பற்றிக் கூற வந்த தொல்காப்பியரும், "இழுமென் மொழியால் விழுமியது துவலல் , ' என்று கூறிப் போளுர். தமிழ்க் கவிதைகள் பெரும்பாலும் அறங்கூறும் இயல்பும் கவிதை இயல்பும் கொண்டே திகழ்கின்றன. 1ே. செய்யுளி-நூற். ইস্লট