பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அறிவுக்கு விருத்து - پی-ایس-۔۔۔------ ------ பெற்றனர். தமிழர்கள் கூட்டத்தில் வழங்கிய சமய நூல்களைப் பயின்று அவற்றைப்போல் சிறு நூல்களையும் இலக்கியங்களையும் தமிழில் செய்தனர். திருக்கலம்பகம், திருது ற்றத்தாதி, நரிவிருத்தம் போன்ற சிற்றிலக்கியங் களும் சிந்தாமணி, சூளாமணி, மேருமத்தச புராணம் போன்ற பேரிலக்கியங்களும் சமண் சமயக்கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன. இவ ற் று ள் சிந்தாமணி இன்னிசையும் நல்ல கவிதையும் மலிந்த ஒரு சிறந்த நூலாகும். தேவாரப் பெரியார்கள் காலத்தில் மக்கள் மனத்தைக் கவர்ந்த விருத்தப்பாவையே தேவர் கையாண்டிருப்பதால், காவியம் சிறந்து விளங்குகின்றது. இந்தச் சமணக் காவியத்தில் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருந்த சோழனைச் சைவ சமயத்தின்பால் இழுக்கவே சேக்கிழார் பெரிய புராணம் பாடினர் என்ருல், இதன் பெருமையை எடுத்துச்சொல்லத் தேவையில்லை. சூளாமணியும் எளிமை, இனிமை, கவிதை நயம் முதலிய பண்புகளைக்கொண்ட விருத்த யாப்பில் இயற்றப்பட்ட காவியமாகும். சமணர்களால் செய்யப்பட்ட இலக்கணங்கள், ఊడ్రొతri சமண் சமயக் க ரு த் து க் க ளை க் கொண்டிருக்கின்றன. சின்னுரலை இயற்றிய குணவீர பணதர தம் சமயப் பொருட்குரிய வணக்கம் கூறிச் செல்லுகின்ருர். நன்னுரலை இயற்றிய பவணந்தி முனிவர் காப்புச் செய்யுளில் சமயக் கருத்தைப் புகுத்துவதுடன் நின்று விடாது எ ழு த் தி ன் இலக்கணத்திலும் புகுத்தியிருக்கின்ருர், மொழிமுதற் காண மாமனுத் திாளொலி எழுத்து' AAAAALS0ALSAMAAA AAAASLLLAAALASAMMASAMAMMMS கி. இன்னுசல்-நூற்பா. 58,