பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126, அறிவுக்கு விருந்து சாத்தனர் இந்நூலே இளங்கோவடிகள் முன்னிலையில் அரங்கேற்றினர். இவற்றை இளங்கே வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாணவன் உமிழ்த்திற மணிமேகலைத்துற வானறம் பாட்டினுள் அறிய வைத்தனளென்' என்ற அடிகளால் அறியலாம். மணிமேகலை சொல்நயம், பொருள் நயம் செறிந்து விளங்கும் ஒரு சுவை மலிந்த காவியம். பண்டைத் தமிழ் நாட்டின் வரலாறு, கலைகள், நாகரிகம், சமயங்கள், ஒழுக்கங்கள் முதலியவற்றை அறிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகின்றது. சுருங்கக் கூறின், இந்நூல் தமிழ்த் தாயை அணி செய்யும் ஒரு மணிமேகலையாகவே இலங்குகின்றது. வீரசோழியம்: 'வீரசோழியம் என்பது தமிழில் ஐந்நிலக்கண்ங்களையும் சுருக்கிக் கூறும் இலக்கண நூல்களில் முதலாவது. இந் நூ லே இயற்றியவர் பொன்பற்றி என்னும் ஊரிலிருந்து சிற்றரசு புரிந்த ‘புத்த மித்திரர்’ என்பவர்; பெளத்த சமயத்தினர். இவற்றை, மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால் தொக்கவன் யார்க்குத் தொடாவொண் குதவன் துயனெனத் - தக்கவன் வாதத் தலைமேற் புனைந்து தமீழுரைக்கப் - புக்கவன் ம்ைபொழித் பொன்பற்றி மன்புத்த மீத்திசனே. - (மன்.அரசன்) மணிமேகலை-பதிகம்-வரி (98-9s) ફ இந்தினேடுேத்து. 5, பொருள்,யாப்பு, அணி என்பவற்றின் இலக்கணமrதுக்