பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£30 அறிவுக்கு விருத்து வீரசோழிய உரை ஆகியவற்றில் சில குண்டலகேசிச் செய்யுட்கள் மேற்கொள்களாகக் காட்டப்பெற்றுள்ளன. கீழ்க்கண்ட செய்யுட்களால் நூலின் செய்யுள் நடைப் போக்கை ஓரளவு அறியலாம். முன்ருன் பெருமைக்க சிைன்ருன் முடிவெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென் ருென்ருனும் உள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தான் தன்றே விறைவன் அவன்ருள் சரணங்க ளன்றே. பனையாத் தன்மை செத்தும் பாலனுந் தன்மை செத்தும் கனயாத் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமில் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி தாளுநாட் சாகின் ருேமால் நமக்குநாம் அழாத தென்னே. இந்நூலால் தமிழ்நாட்டின் ட ழ க் க வழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள், அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும் சிறப்பாக பெளத்த ச ம ய க் கொள்கைகளையும் அம்மதத்தின் நிலைமையையும் அறிந்துகொள்ளக்கூடும். சித்தாந்தத் தொகை: இஃது இறந்துபட்ட நூல் களுள் ஒன் ருகும். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர், இயற்றப்பெற்ற காலம் முதலியவற்றை அறியக்கூட வில்லை. இது .ெ ப ள த் த ச மயக் கொள்கைகளைத் தொகுத்துக்கூறும் நூலாகும். சிவஞானசித்திரியார் என்னும் சைவ சமய நூலுக்கு ஞானப்பிரகாசரால் எழுதப்பெற்றுள்ள உரையில் கீழ்க்கண்ட செய்யுள் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. அருள்நெநியாற் பானமிதை பாறைத்தும் உடனடக்கி பொருள்முழுதும் போதியின் கீழ் முழுதுசைத்த முனிவசன்றன்