பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 அறிவுக்கு விருந்து திறமான புலமையெனில் வெளிதாட்டார் அதை வணக்கம் செய்தல்வேண்டும்': என்று ப ர தி யா சி ன் கூற்றுப்படி நமது கலைச் செல் வங்களே மேளுட்டு மொழிகளில் பெயர்த்து மேனுட்டு மக்களிடையே பரவச் .ெ ச ய் த ன ர். sfiripirgsoftoff (Father C. J. Beschi) sysłrp 56.35.&# தமிழ் நூல்களுள் தலைசிறந்து விளங்கும் திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இ ல த் தீ ன் மொழியில் பெயர்த்திட்டார். இந்த நூலே ஏனைய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளைப் பெயர்த்திடப் பெருந்துணையாக இருந்தது. இதைத் துணையாகக் கொண்டுதான் கிரால் என்பவர் தி ரு க் கு ற ள் முழுவதையும் செருமானிய மொழியிலும், போப்பையர் (G. G. Pope) ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திட்டனர். ஏரியல் என்ற அறிஞர் திருக்குறளின் ஒரு பகுதியைப் பிரெஞ்சு மொழியில் பெயர்த்திட்டார். எல்லீசர் என்பார் (Francis Whyte Ellis) Loair tips; p &l;5&ry filessfsö flso பகுதிகளையும், துருவர் என்பார் அறுபத்து மூன்று அதிகாரங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். போப்பையர் திருக்குறளுடன் தம் மொழி பெயர்ப்பு வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை. நாலடியார், திருவாசகம் ஆகிய இரண்டு நூல்களையும், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் சில பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்ருர், சிலர் ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கமாகவும், ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலை க ள க வு ம் கண்டிருக்கின்றனர். 1. கவிதைகள்-தமிழ்மொழி.