பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 149. ஒட்டர நாட்டின் (Orissa) குன்றுகளிலும் வாழும் மக்கள் பேசும் கந்தம் அல்லது கு மொழியும், வங்க நாட்டைச் சேர்ந்த இராச மாமலையில் வாழும் மக்கள் பேசும் இராஜ் மஹால் மொழியும் சூடிய நாகபுரியிலும் அதைச் சுற்றிலும் வாழும் மக்கள் பேசும் ஒராவோன் மொழியும் திருந்தாத திராவிட மொழிகளாகும். இந்திய நாட்டின் வட மே ற் கு எல்லையிலமைந்த பெலுச்சிஸ்தானத்தில் வழங்கும், பிராஹீயு மொழியும் திராவிடக் குடும் பத் தி ல் சேர்க்கப்பெற்றுள்ளது. இங்ங்னம் மே ஞ ட் டு அறிஞர்களால் மொழி நூல் துறை நம் மொழியில் தோன்றியது. அகராதி ஆசிரியர்கள்: மே ளு ட்டு அறிஞர்கள் வருவதற்குமுன் தமிழ் மொழியில் சொற்பொருள் உணர்த்தும் கருவி நூல்களாக நிகண்டுகள்' வழங்கி வந்தன. தமிழில் அவற்றை உரிச்சொல்பனுவல்’ என்று வழங்குவர். இத் தமிழ்ப்பெயர் மறைந்து நிகண்டு என்ற சொல்தான் வழக்கிலிருந்து வருகின்றது. நிகண்டி லிருந்து ஒரு சொல்லின் பொருளை அறியவேண்டுமானல் எ வ் வள வோ சி ர ம ம், க | ர ண ம், நூ லி ன் அமைப்பே அங்ங் ன ம் உள் ள து என்றுதான் .ெ சால் ல வே ண் டு ம். முதலாவது: நிகண்டுகள் செய்யுள் வடிவில் இருக்கின்றன. சொல்லின் பொருள் காணச் செய்யுளின் ெய | ரு ள் விளங்கவேண்டும். இரண்டாவது: இவ்வகை நூல்களில் தெய்வப் பெயர்கள், மக்கட்பெயர்கள், விலங்குப்பெயர்கள் என்ற பல தொகுதி களில் சொற்கள் அமைந்திருக்கும். நாம் பொருள் அறிய வேண்டிய சொல் எப்பகுதியைச் சார்ந்தது என்று தெரிந்து. பிறகு அத்தொகுதிச் சொற்கள் முழுவதையும் படித்துப் பொருள்காண வேண்டும். மூன் ருவது: மனப் பாடம் செய்வதற்கென்றே இந்நூல்கள் இயற்றப்